Tag Archives: பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்

புதிய கல்விக் கொள்கையும் மீண்டெழும் குலக்கல்வி முறையும்

புதிய கல்விக்  கொள்கையும் மீண்டெழும் குலக்கல்வி முறையும்

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு நெடுங்கிலும் பெரும்பான்மை சமூகத்திற்கு கல்வி என்பது மறுக்கபட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. வேத கல்விமுறை, குருகுல கல்விமுறை எனப்படும் அந்த கல்விமுறையில் பிறப்பின் அடிப்படையிலே ஒருவருக்கு கல்விகற்கும் தகுதி நிர்ணயிக்க படும். அந்த கல்விமுறையில் பெண்களுக்கு கல்வி முற்றிலும் மறுக்கபட்டது. இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகத்துக்கு சாவித்திரி புலே, ...

மேலும் படிக்க »

ஹைதராபாத் மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கிய காவல்துறையை கண்டித்து பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தின் ஒரு மாணவரின் கடிதம்

ஹைதராபாத் மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கிய காவல்துறையை கண்டித்து பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தின் ஒரு மாணவரின் கடிதம்

ரோஹித்துக்காக சமரசம் இல்லாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஹைதராபாத் மாணவர்களை இன்று காவல் துறை கண்மூடித்தனமாகத் தாக்கி உள்ளது. சனநாயக முறையில் போராடிய மாணவர்களின் மீது இந்த ஆளும் அரசாங்கம் தனது ஏவலாளிகளை  ஏவி விட்டுள்ளது. சனநாயகப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்ப்பதை நாம் நம் கண்டனங்களால் மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது.காவல்துறை ...

மேலும் படிக்க »

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.   2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை ...

மேலும் படிக்க »

சென்னையில் நடிகர் பிரவு வீடு முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்!

சென்னையில் நடிகர் பிரவு வீடு முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்!

தங்கத்தில் இரும்பினை கலப்படம் செய்து விற்று வருவதாக கூறி கல்யாண் ஜூவல்லர்ஸ் -யை கண்டித்து சென்னையில் உள்ள நடிகர் பிரபுவின் இல்லத்தின் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள கல்யாண் ஜுவலர்ஸ்-ல் அவ்வூரை சேர்ந்த ராமன் என்ற துப்புரவு தொழிலாளி நேற்று ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (12.09.2015) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, மே பதினேழு இயக்கம், தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு, ...

மேலும் படிக்க »

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து மே 17 இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து மே 17 இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோகுல்ராஜின் படுகொலைக்கு நீதி கேட்டும், சாதிவெறி கொலைகளைக் கண்டித்தும் சென்னை சேப்பாக்கத்தில் மே 17 இயக்கம் சார்பில் தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவனும், அதே பகுதியை சேர்ந்த சுவாதி என்ற பிற்படுத்தப்பட்ட பெண்ணும் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ...

மேலும் படிக்க »

ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரவாதமா?: மோடியை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை!

ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரவாதமா?: மோடியை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை!

2 நாள் இலங்கை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இலங்கை பாராளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறியதை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சார்பில் இன்று சாஸ்திரி பவன் முற்றுகையிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை பயணம் மேற்கொண்டார். மோடியின் இந்தப் பயணம் அங்கு நடைபெற்ற ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை!

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை!

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு மே பதினேழு இயக்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கடந்த 65 ஆண்டு காலமாக இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த கோரியும் சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு இந்த ...

மேலும் படிக்க »

கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் விழா!

கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் விழா!

விடுதலை புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்தநாள் விழா போலிஸாரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் நேற்று(27-11-2014) கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, சென்னை ராயபேட்டையில் 25-11-2014 நள்ளிரவு 12.00மணிக்கு  பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 60கிலோ எடையுள்ள கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வீரமுழக்கமிட்டும், தமிழரின் ...

மேலும் படிக்க »

ஈழ மக்கள் இனப்படுகொலையில் இந்தியாவின் துரோகத்தை மறைக்கும் புலிப்பார்வை!

ஈழ மக்கள் இனப்படுகொலையில் இந்தியாவின் துரோகத்தை மறைக்கும் புலிப்பார்வை!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும், பாலகன் பாலச்சந்திரனை தவறாக சித்தரித்தும் தயாரிக்கப்பட்டுள்ள புலிப்பார்வை திரைப்படத்தை வெளியிடுவதற்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடும் எதிர்ப்பு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. கடந்த திங்களன்று காலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டமைப்பினரின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி அன்று மாலை 6 மணி அளவில் பிரசாத் திரையரங்கில் கூட்டமைப்பிற்கு திரையிட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top