Tag Archives: பாரத ஸ்டேட் வங்கி

கல்விக் கடனை இனி தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும்;பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு .

கல்விக் கடனை இனி தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும்;பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு .

  கல்விக் கடன் தவனைக் கட்டாதவர்களிடம் தனியார் நிறுவன அடியாட்கள் வைத்து வசூல் செய்வதை அதிகாரப்பூர்வமாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.   பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய கல்விக்கடனில் திரும்பச் செலுத்தப்படாமல் உள்ள தொகையில் 50 சதவீதத்தைத் தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள். இதனால், மொத்த கல்விக்கடன் நிலுவைத் தொகையான ரூ.1,565 கோடியில் ரூ.915 கோடி ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய எஸ்பிஐ-க்கு துப்புரவுத் தொழிலாளி கடிதம்

விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய எஸ்பிஐ-க்கு துப்புரவுத் தொழிலாளி கடிதம்

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய வேண்டுமென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, விஜய் மல்லையா உள்பட பலர் நீண்டகாலமாக செலுத்தாமல் இருந்த ரூ.7,000 கோடி கடன் தொகையை வங்கிப் பதிவேடுகளில் இருந்து எஸ்பிஐ ...

மேலும் படிக்க »

வேலையில்லா பட்டதாரிகளின் கல்வி கடனை அரசே ஏற்க வேண்டும்-ஜி.ராமகிருஷ்ணன்

வேலையில்லா பட்டதாரிகளின் கல்வி கடனை அரசே ஏற்க வேண்டும்-ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கல்விக்கடன் வாங்கி உயர்கல்வி படித்த மாணவர்கள் எண்ணற்றோர் வேலை கிடைக்காமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கை அமலாக்கத்தின் காரணமாக படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அருகி வருகிறது. வேலை கிடைக்கும் சிறுபகுதியினருக்கும் கல்வித் தகுதிக்கேற்ற வேலையும், ...

மேலும் படிக்க »

பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் பங்களா

பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் பங்களா

தங்களிடமிருந்து பெற்ற கடன் தொகைகளை வசூல் செய்யும் வகையில் கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கோவாவில் உள்ள அவரது பங்களாவை பாரத ஸ்டேட் வங்கி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தது. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.9,600 கோடி கடன் பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக விஜய் மல்லையா மீது உச்ச ...

மேலும் படிக்க »

இந்தியன் வங்கி கடன் வட்டி குறைப்பு

இந்தியன் வங்கி கடன் வட்டி குறைப்பு

இந்தியன் வங்கி கடன்களுக்கான வட்டியை 0.3% குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியன் வங்கியின் அடிப்படை கடன் வட்டி விகிதம் 9.65 சதவிகிதமாக இருக்கும். பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, சிண்டிகேட் வங்கி ...

மேலும் படிக்க »

பாரத ஸ்டேட் வங்கி வட்டிக் குறைப்பு!

பாரத ஸ்டேட் வங்கி வட்டிக் குறைப்பு!

பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன்படி, அடிப்படை கடன் வட்டி விகிதம் 0.15% குறைக்கப்பட்டு 9.85 சதவிகிதம் ஆக்கப்படும் என அவ்வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய வட்டி விகிதங்கள் வரும் 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த 4 ...

மேலும் படிக்க »

வங்கிச் சேவையை துவங்க இந்திய அஞ்சல் துறை ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பம்!

வங்கிச் சேவையை துவங்க இந்திய அஞ்சல் துறை ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பம்!

வங்கிகள் தொடங்க விரும்பும் நிறுவனங்கள் பட்டியலில் இந்திய அஞ்சல் துறையும் தேசியப் பங்குச் சந்தையும் இணைந்துள்ளன. சிறிய வங்கிகள் மற்றும் பேமென்ட் பேங்க் எனப்படும் பணம் அளிப்பு வங்கிகளை தொடங்க விண்ணப்பித்துள்ள 113 நிறுவனங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அஞ்சல் துறை தவிர தேசிய பங்குச் சந்தையும் இடம் பெற்றுள்ளது. இது ...

மேலும் படிக்க »

அதானி குழுமத்துக்கு கடனுதவி அளிக்கும் விவகாரம்: பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்!

அதானி குழுமத்துக்கு கடனுதவி அளிக்கும் விவகாரம்: பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்!

அதானி குழுமத்துக்கு 6 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கும் விஷயத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சி மறுத்துள்ளது. பிரதமரின் ஆஸ்திரேலிய பயணத்தின்போது குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமத்துக்கு பாரத ஸ்டேட் ...

மேலும் படிக்க »

அதானி குழுமத்திற்கு ரூ.6,200 கோடி கடன் வழங்கிய விவகாரம்: காங்கிரஸ் கேள்வி!

அதானி குழுமத்திற்கு ரூ.6,200 கோடி கடன் வழங்கிய விவகாரம்: காங்கிரஸ் கேள்வி!

ஆஸ்திரேலியாவின் கார்மிகேல் நிலக்கரிச் சுரங்க திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக தொழிலதிபர் அதானியின் நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடி கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்திருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”ஆஸ்திரேலியப் பயணத்தின்போது பிரதமருக்கு அடுத்த இருக்கையில், ...

மேலும் படிக்க »

தீ விபத்து ஏற்பட்ட வங்கியில் உள்ள கோப்புகள் பாதுகாப்பாக உள்ளன: வங்கி நிர்வாகம் தகவல்!

தீ விபத்து ஏற்பட்ட வங்கியில் உள்ள கோப்புகள் பாதுகாப்பாக உள்ளன: வங்கி நிர்வாகம் தகவல்!

சென்னை கடற்கரை ரயில் நிலையம் எதிரே தீ விபத்து ஏற்பட்ட பாரத ஸ்டேட் வங்கியில் வைக்கப்பட்டிருந்த கோப்புகள் அனைத்து பாதுகாப்பாக உள்ளதென வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை வங்கியின் முதன்மை பொது மேலாளர் சூர்ய பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாடிக்கையாளர்களின் கோப்புகள் மற்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top