Tag Archives: பாரதீய ஜனதா

மாட்டுத் தீவன ஊழல் : லாலு பிரசாத்க்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

மாட்டுத் தீவன ஊழல் : லாலு பிரசாத்க்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் மற்றும் சிலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் உள்பட 16 பேர் குற்றவாளி என கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பளித்தார். கால்நடைத் தீவன ...

மேலும் படிக்க »

பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் பாரதீய ஜனதா ஈடுபட கூடாது: அசோக் சவான் கருத்து

பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் பாரதீய ஜனதா ஈடுபட கூடாது: அசோக் சவான் கருத்து

முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவானுக்கு எதிராக ஆதர்ஷ் ஊழல் வழக்கில் குற்றம் சட்டப்பட்டார். அசோக் சவானுக்கு எதிராக ஆதர்ஷ் ஊழல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர் மீது விசாரணை நடத்த கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுமதி அளித்ததை மும்பை ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் மாநில தலைவர் ...

மேலும் படிக்க »

பாரதீய ஜனதாவிற்கு இது தார்மீக ரீதியிலான தோல்விதான் – மம்தா பானர்ஜி கருத்து

பாரதீய ஜனதாவிற்கு இது தார்மீக ரீதியிலான தோல்விதான் – மம்தா பானர்ஜி கருத்து

கொல்கத்தா, 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற இருக்கிறது, இருப்பினும் குஜராத் மாநிலத்தில் முன்பைவிட சில தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை பறித்து உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குஜராத்தில் பாரதீய ஜனதாவின் ...

மேலும் படிக்க »

பாரதீய ஜனதா-இந்துத்வா அமைப்புகள் மீது பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம்

பாரதீய ஜனதா-இந்துத்வா அமைப்புகள் மீது பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம்

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே பகுதியில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நடந்து வந்தது. இதன் காரணமாக, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.தற்போதுதான் அந்த பகுதியில் அமைதி திரும்பி வருகிறது. மங்களூரு மாவட்டம் பரங்கிபேட்டையில் இருந்து மாணி வரை 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைதி பேரணியை காங்கிரஸ் கட்சி நடத்தியது. கர்நாடக மந்திரி ...

மேலும் படிக்க »

சமூக வலைதளத்தில் சீன பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின் கைவிட்ட பா.ஜனதா தலைவர்

சமூக வலைதளத்தில்  சீன பொருட்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து பின் கைவிட்ட பா.ஜனதா தலைவர்

பாரதீய ஜனதா அகில இந்திய பொதுச்செயலாளர் சீன பொருட்களை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் வலைதளத்தில் தான் வெளியிட்ட கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டார் பாரதீய ஜனதா அகில இந்திய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா சீன பொருட்களை இந்திய மக்கள் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் வலைதளத்தில் ஒரு கருத்து வெளியிட்டு இருந்தார். அதில், சீன ...

மேலும் படிக்க »

நாராயணசாமி மீது மத்திய உள்துறையிடம் புகார் செய்வோம்: பா. ஜனதா அறிவிப்பு

நாராயணசாமி மீது மத்திய உள்துறையிடம் புகார் செய்வோம்: பா. ஜனதா அறிவிப்பு

புதுவை மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்து முன்னணி சார்பில் சுதந்திர தினத்தன்று புதுவை புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் போது சிலர் பீர் பாட்டில்களை கூட்டத்தினர் மீது வீசினார்கள். இதில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 2 பேர் காயம் அடைந்தனர். ...

மேலும் படிக்க »

அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம்? சட்டக் கமிஷனின் ஆய்வுக்கு விட்டது, மத்திய அரசு

அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம்? சட்டக் கமிஷனின் ஆய்வுக்கு விட்டது, மத்திய அரசு

அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆராயுமாறு சட்டக் கமிஷனை மத்திய அரசு கேட்டுள்ளது. அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது பாரதீய ஜனதா கட்சியின் விருப்பம். இதை கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவோம் என அந்தக் கட்சி, தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் 1998–ம் ஆண்டு, ...

மேலும் படிக்க »

சுப்ரமணியன் சுவாமியின் கருத்து முழுக்க முழுக்க அவரது சொந்த கருத்து: பாரதீய ஜனதா விளக்கம்

சுப்ரமணியன் சுவாமியின் கருத்து  முழுக்க முழுக்க அவரது சொந்த கருத்து: பாரதீய ஜனதா விளக்கம்

பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பற்றி பாஜக மூத்த தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்து இருந்தார். ஏற்கனவே, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை கடுமையாக விமர்சித்து பேசியிருந்த சுப்ரமணியன் சுவாமி, அரவிந்த் சுப்ரமணியனையும் குறிவைத்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி ...

மேலும் படிக்க »

ஆட்சியை பிடிப்பதற்காக உ.பி.யில் கலவரத்தை ஏற்படுத்த சதி: பாரதீய ஜனதா மீது மாயாவதி புகார்

ஆட்சியை பிடிப்பதற்காக உ.பி.யில் கலவரத்தை ஏற்படுத்த சதி: பாரதீய ஜனதா மீது மாயாவதி புகார்

உத்தரபிரதேச மாநிலம் கைரனா பகுதியில் இந்துக்களை விட முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளனர். அங்கு அவர்கள் இந்துக்களை விரட்டியடிப்பதாக பாரதீய ஜனதா எம்.பி. ஹூக்கும்சிங் புகார் கூறி இருந்தார். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் ...

மேலும் படிக்க »

புதுவை கவர்னராக கிரண்பேடி நியமனத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு

புதுவை கவர்னராக கிரண்பேடி நியமனத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு

புதுவை கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது சம்பந்தமாக அந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறியிருப்பதாவது:– கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் அரசியல் தலைவர்களை மாநிலங்களுக்கு கவர்னராக நியமித்து வந்தனர். இதற்கு நாங்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். ...

மேலும் படிக்க »
Scroll To Top