Tag Archives: பாமக தலைவர்

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வரவும்; நிதின் கட்கரிக்கு ராமதாஸ் பதில்அறிக்கை

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வரவும்; நிதின் கட்கரிக்கு  ராமதாஸ் பதில்அறிக்கை

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டாலும், அரசுத்துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். இடஒதுக்கீட்டால் பயனில்லை என்னும் தொனியில் அமைச்சர் ...

மேலும் படிக்க »

அன்புமணியை தாக்கியது விடுதலை சிறுத்தை கட்சியினர்தான்: ராமதாஸ் குற்றச்சாட்டு!

அன்புமணியை தாக்கியது விடுதலை சிறுத்தை கட்சியினர்தான்: ராமதாஸ் குற்றச்சாட்டு!

தேர்தல் பரப்புரையின் போது அன்புமணி ராமதாஸை பதுங்கி இருந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியுள்ளனர் என்று பாமக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேற்றிரவு தேர்தல் ...

மேலும் படிக்க »
Scroll To Top