Tag Archives: பாபர் மசூதி இடிப்பு

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து த.மு.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்; தலைவர்கள் கலந்து கொண்டனர்

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து த.மு.மு.க  கண்டன ஆர்ப்பாட்டம்; தலைவர்கள் கலந்து கொண்டனர்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியாவில் இருந்த மிகப்பழமையான பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கரசேவகர்களால் கூறப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய இயக்கங்கள் இதே நாளில் பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் ...

மேலும் படிக்க »

பாபர் மசூதி இடிப்பு: எல்.கே.அத்வானி, ஜோஷி விடுவிப்புக்கு எதிரான மனு; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

பாபர் மசூதி இடிப்பு: எல்.கே.அத்வானி, ஜோஷி விடுவிப்புக்கு எதிரான மனு; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

  பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.   உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக பா.ஜனதா தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய மந்திரி உமாபாரதி, ...

மேலும் படிக்க »

பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்டவர்களையும் தூக்கிலேற்றத் தயாரா?- ஓவைசி கேள்வி!

பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்டவர்களையும் தூக்கிலேற்றத் தயாரா?- ஓவைசி கேள்வி!

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு யாகூப் மேமனை போல தூக்கு தண்டனை விதிக்கப்படுமா? என்று மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமின் (எம்.ஐ.எம்) கட்சியின் துணைத் தலைவர் ஆசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளியான யாகூப் அப்துல் ரஸாக் மேமன் வரும் 30-ம் தேதி தூக்கிலிடப்படுவார் என தகவல் வெளியான ...

மேலும் படிக்க »

பாபர் மசூதி இடிப்பு: அத்வானி உள்பட 9 பேருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

பாபர் மசூதி இடிப்பு: அத்வானி உள்பட 9 பேருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. மசூதி இடிக்கப்பட்டபோது, அந்த இடத்தில் போடப்பட்டிருந்த ...

மேலும் படிக்க »

நாடு முழுவதும் இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிப்பு!

நாடு முழுவதும் இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிப்பு!

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் விமானநிலையத்தில் ...

மேலும் படிக்க »

பாபர் மசூதி இடிப்பு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நரசிம்ம ராவுக்கு தெரிந்த நடைபெற்றது : கோப்ரா போஸ்ட்

பாபர் மசூதி இடிப்பு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நரசிம்ம ராவுக்கு தெரிந்த நடைபெற்றது : கோப்ரா போஸ்ட்

பாபர் மசூதி இடிக்கப்பட்டது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சம்பவம் என்றும், இந்த சதித்திட்டம் குறித்து பா..ஜனதா மூத்த தலைவர்களான எல்.கே.. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களுக்கு மட்டுமல்லாது, அப்போதைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவுக்கும் முன்கூட்டியே தெரியும் என்றும் தாங்கள் மேற்கொண்ட’ ஸ்டிங் ஆப்ரேஷன்’ எனப்படும் ரகசிய வீடியோ பதிவு மூலம் தெரியவந்துள்ளதாக கோப்ரா போஸ்ட் இணைய ...

மேலும் படிக்க »
Scroll To Top