Tag Archives: பாதுகாப்பு படையினர்

காஷ்மீரின் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினர் அத்துமீறி துப்பாக்கி சூடு!சிறுமி மரணம்! இணையதள சேவை முடக்கம்

காஷ்மீரின் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினர் அத்துமீறி துப்பாக்கி சூடு!சிறுமி மரணம்! இணையதள சேவை முடக்கம்

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டையடுத்து தொடர்ந்து 3-வது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹவூரா ரெட்வானி கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக சொல்லி இந்திய இராணுவம் உள்ளே புகுந்தது தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்ததும் ஏராளமான ...

மேலும் படிக்க »

ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்; 7 மாவோயிஸ்ட்கள் ஒரு அப்பாவி ஆதிவாசி சுட்டுக்கொலை

ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்; 7 மாவோயிஸ்ட்கள் ஒரு அப்பாவி ஆதிவாசி சுட்டுக்கொலை

    ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் கோலங்கி கிராமம் அருகே உள்ள  வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ரகசிய கூட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நேற்று போலீசாரும், சிறப்பு  பாதுகாப்பு படையினரும் விரைந்து சென்று மாவோயிஸ்டுகள் இருந்த  இடத்தை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி ...

மேலும் படிக்க »

உத்தரகாண்டில் பனிச்சரிவு: பாதுகாப்பு படையினர் இருவர் பலி!

உத்தரகாண்டில் பனிச்சரிவு: பாதுகாப்பு படையினர் இருவர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சோதனைச்சாவடி மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததில் பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். மாயமான ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவுக்கு இடையே அங்கு மழையும் பெய்தது. இந்நிலையில் நேபாள ...

மேலும் படிக்க »

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்பு படையினர் திருச்சி வருகை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்பு படையினர் திருச்சி வருகை

திருச்சி ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒருபகுதியாக துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான துணை ராணுவ படையினர் திருச்சி வந்தடைந்தனர். மத்திய பாதுகாப்பு படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 800 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திருச்சி வந்தடைந்த பாதுகாப்பு வீரர்கள் குறித்து செய்தி ...

மேலும் படிக்க »
Scroll To Top