Tag Archives: பாஜக தலைவர்

பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா;தனியார் மருத்துவமனையில் அனுமதி!

பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா;தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா தொற்று ஏற்பட்டால் கோமியம் என்கிற பசு மாட்டு மூத்திரத்தை குடித்தால் சரியாகி விடும் என்று மக்களுக்கு அறிவுறித்திய பாஜகவினர் தங்கள் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மட்டும் அவ்வாறு சொல்லாமல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும்பாலான ...

மேலும் படிக்க »

நீதித்துறை அவமதிப்பு; எச்.ராஜா மீது தாமாக முன்வந்து ஐகோர்ட் நீதிபதிகள் விசாரணை

நீதித்துறை அவமதிப்பு; எச்.ராஜா மீது தாமாக முன்வந்து ஐகோர்ட் நீதிபதிகள் விசாரணை

‘ஹைகோர்ட் மயிருக்கு சமம்’ என்று நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய பாஜக தலைவர் எச்.ராஜா மீது தாமாக முன் வந்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி. செல்வம், நிர்மல் குமார் ஆகியோர் அமர்வு இன்று விசாரணை நடத்தியது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசாருடன் ஏற்பட்ட தகராற்றில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா, சென்னை ஐகோர்ட்டையும், காவல்துறையும் ...

மேலும் படிக்க »

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தமிழிசை மீது வழக்குப் பதிய வேண்டும்; ஹென்றி திபேன்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தமிழிசை மீது வழக்குப் பதிய வேண்டும்; ஹென்றி திபேன்

சோபியாவின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அவர் ...

மேலும் படிக்க »

ஹிமாயூன் பாபருக்கு ஆலோசனை வழங்கினார்! பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

ஹிமாயூன் பாபருக்கு ஆலோசனை வழங்கினார்! பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

வட மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவா அமைப்பினர் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் தாக்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மடான் லால் சைனி சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இறக்கும் தருவாயில் ஹிமாயூன் பாபருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார் என ராஜஸ்தான் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும்: தமிழிசை அறிக்கை!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும்: தமிழிசை அறிக்கை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு இன்று வெளியாக உள்ளநிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கப்பாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ...

மேலும் படிக்க »
Scroll To Top