Tag Archives: பாஜக அறிவிப்பு

Feed Subscription

பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவிப்பு

பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவிப்பு

    ஜனாதிபதி தேர்தலில் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக வின் தலைவர் அமித்ஷா இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி  வேட்பாளராக அறிவித்தார். ராம்நாத் கோவிந்த் பாஜகவின் தலித் மோர்ச்சா தலைவராகவும்,பீகாரின் ஆளுநராகவும் இருக்கிறார். ராம்நாத் கோவிந்த் ...

மேலும் படிக்க »

இடைத்தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தான்-உ.பி.யில் பா.ஜனதாவுக்கு கடும் சறுக்கல்

இடைத்தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தான்-உ.பி.யில் பா.ஜனதாவுக்கு கடும் சறுக்கல்

மக்களவைத் தேர்தலின்போது அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதா, சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 33 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு 13-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் ஆளும் பா.ஜனதா வசம் இருந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ...

மேலும் படிக்க »

டெல்லியில் ஆட்சியமைக்க தயார்: பாஜக அறிவிப்பு

டெல்லியில் ஆட்சியமைக்க தயார்: பாஜக அறிவிப்பு

டெல்லியில் ஆட்சியமைக்க தயாராக இருப்பதாக அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் சதீஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சதீஷ் உபாத்யாய் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் உபாத்யாய், டெல்லியில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில், கட்சி எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை ராஜ்நாத்சிங்கிடம் விளக்கியதாக தெரிவித்தார். கேள்வி ...

மேலும் படிக்க »
Scroll To Top