Tag Archives: பாஜக

தொழில் அதிபர்களிடம் நன்கொடை பெற்று கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுகிறதா பாஜக?

தொழில் அதிபர்களிடம் நன்கொடை பெற்று கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுகிறதா பாஜக?

புனே: மராட்டிய மாநிலம் புனேயில் கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழாவில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:- விவசாயம், சிறு தொழில்களுக்காக சிறியஅளவில் கடன் பெறுபவர்கள் அதனை திருப்பி செலுத்தா விட்டால் வங்கிகளில் வாராக்கடன் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால் சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் என்று கூறப்படும் தொழில் அதிபர்கள் ...

மேலும் படிக்க »

சமூகத்தை பிளவுபடுத்துகின்றனர் பாஜகவும் மோடியும்; ராகுல் காந்தி ஆவேசம்

சமூகத்தை பிளவுபடுத்துகின்றனர் பாஜகவும் மோடியும்; ராகுல் காந்தி ஆவேசம்

  அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் சமூகத்தை பிளவுபடுத்துவதில் குறியாக உள்ளனர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.   மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:   பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒட்டுமொத்தமாக தோல்வி ...

மேலும் படிக்க »

‘நீட்’ வரலாறு தெரியாமல் கிருஷ்ணசாமி பேசக் கூடாது; டிகேஎஸ் இளங்கோவன் பதில்

‘நீட்’ வரலாறு தெரியாமல் கிருஷ்ணசாமி பேசக் கூடாது;  டிகேஎஸ் இளங்கோவன் பதில்

  ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இருந்த போது, நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தேர்வு தேவை இல்லை என தீர்ப்பளித்தது என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.   அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தையடுத்து தமிழகமே கொந்தளித்துள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் புதிய தமிழகம் கட்சி தலைவர் ...

மேலும் படிக்க »

‘நீட்’ தேர்வை எதிர்த்த வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை

‘நீட்’ தேர்வை எதிர்த்த வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை

  அரியலூர் குழுமூரைச் சேர்ந்தவர் அனிதா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தாய் இல்லை, இவரது தந்தை சண்முகம் கூலித் தொழிலாளி.பாட்டி வீட்டில் இருந்து படித்து வந்தார்   நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். 196.75 கட் ஆஃப் மார்க் வைத்திருந்தும் நீட் தேர்வு முறையால் தான் ஒரு டாக்டராக வரமுடியாது என்று அறிந்ததும் ...

மேலும் படிக்க »

பிகாருக்கு அடுத்து குஜராத் காங்கிரஸ் எம் எல் ஏக்களை விலைபேசும் பிஜேபி

பிகாருக்கு அடுத்து குஜராத் காங்கிரஸ் எம் எல் ஏக்களை  விலைபேசும் பிஜேபி

ராஜ்ய சபா தேர்தல் வரும் 8ம் தேதி குஜராத்தில் நடைபெற உள்ளதால், 44 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.   குஜராத் மாநிலத்தில், 3 ராஜ்ய சபா இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கிறது. இந்த மூன்று இடங்களுக்கும் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி மற்றும் ...

மேலும் படிக்க »

பாஜகதான் தமிழக அரசை வழிநடத்துகிறது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா

பாஜகதான் தமிழக அரசை வழிநடத்துகிறது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா

பாஜகதான் தமிழக அரசை வழிநடத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காததைக் கண்டித்து ஜூலை 24, 25, 26 ஆகிய தேதி களில் ...

மேலும் படிக்க »

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று புதுச்சேரிக்கு தனி ஹெலிகாப்டரில் வருகை

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று புதுச்சேரிக்கு தனி ஹெலிகாப்டரில் வருகை

புதுச்சேரிக்கு தனி ஹெலிகாப்டரில் இன்று (திங்கள்கிழமை) வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இரு நாட்கள் இங்கு தங்கியிருக்கிறார். கட்சியினர் தொடங்கி வர்த்தகர்கள் வரை சந்திப்பதோடு பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார். அவருடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசியச் செயலாளர் மகேஷ்கிரி எம்.பி, பொறுப்பாளர்கள் சந்தோஷ், அரவிந்த் மேனன் உள்ளிட்டோரும் இப்பயணத்தில் இடம் பெற்றுள்ளனர். ...

மேலும் படிக்க »

பாஜக‌ குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்?

பாஜக‌ குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்?

பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இன்று அல்லது நாளைக்குள் முடிவு செய்யப்பட உள்ளது.   பிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரி‌க்கா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு வரும் 24 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். எனவே இன்றும் நாளையும் நடைபெறும் பாஜகவின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் வேட்பாளர் முடிவு ...

மேலும் படிக்க »

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை; ஆர்.எஸ்.எஸ் கொள்கையை நிறைவேற்றும் மத்திய அரசு

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை; ஆர்.எஸ்.எஸ் கொள்கையை நிறைவேற்றும் மத்திய அரசு

    இறைச்சிக்காக மாடுகளை கால்நடை சந்தைகளில் விற்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு, ஆர்.எஸ்.எஸ் சின் கொள்கைகளை மக்கள் மீது திணித்து  அதிரடி நடவடிக்கை எடுப்பதில் பெயர் பெற்றது. அந்த வகையில், இப்போது கால்நடை சந்தைகளில் ...

மேலும் படிக்க »

குமாரசாமி வீட்டில் வருமான வரி சோதனை – பாஜக பழிவாங்குவதாக குற்றச்சாட்டு

குமாரசாமி வீட்டில் வருமான வரி சோதனை – பாஜக பழிவாங்குவதாக குற்றச்சாட்டு

    கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி உள்ளனர். கர்நாடகாவில் கடந்த 2001- 2007 காலக்கட்டத்தில் சட்ட விரோத மாக சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாக அப்போதைய முதல் வர்கள் தரம் ...

மேலும் படிக்க »
Scroll To Top