Tag Archives: பாக்கிஸ்தான்

சீனா தனது 2-வது வெளிநாட்டு கடற்படை தளத்தை பாகிஸ்தானில் அமைக்கிறது

சீனா தனது 2-வது வெளிநாட்டு கடற்படை தளத்தை பாகிஸ்தானில் அமைக்கிறது

பாகிஸ்தானில் டிஜிபோயுடி என்ற இடத்தில் சீனா கடற்படை தளம் அமைத்துள்ளது. ஆப்ரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் டிஜிபோயுடி இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டி இது அமைந்துள்ளது. ஆப்ரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட தனது வீரர்களையும் ராணுவத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளத்தை சீனா கட்டுகிறது. ...

மேலும் படிக்க »

‘நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும்’ சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பேட்டி

‘நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும்’ சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பேட்டி

பாகிஸ்தானில் அரசியல் சாசன நெருக்கடியை தவிர்க்க வேண்டுமானால், பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்று அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சவுத்ரி வலியுறுத்தி உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 64), இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். ஏற்கனவே பல முறை இங்கிலாந்து நாட்டின் தலைநகரான ...

மேலும் படிக்க »

போராடி வரும் மக்களுக்கு ஆதரவு எப்போதும் உண்டு – பாகிஸ்தான் தூதர்

போராடி வரும் மக்களுக்கு ஆதரவு எப்போதும் உண்டு – பாகிஸ்தான் தூதர்

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரிலும், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரிலும் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து, இருநாட்டு உறவு இடையே மீண்டும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் சுதந்திரதினத்தை முன்னிட்டு அங்கு உரையாற்றிய அந்நாட்டு பாகிஸ்தான் தூதர் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு சுதந்திர தினம் இந்தியாவிற்கு எதிரான தினம் ஆகும். பாகிஸ்தானுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top