Tag Archives: பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனா, சவுதி மந்திரிகள் சந்தித்தனர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனா, சவுதி மந்திரிகள் சந்தித்தனர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இன்று சீனா வெளியுறத்துறை மந்திரியும், சவுதி அரேபியா நாட்டு கலாசாரத்துறை மந்திரியும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் இன்று சவுதி ...

மேலும் படிக்க »

பதான்கோட் தாக்குதல்: உரிய விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் பிரதமர் உறுதி

பதான்கோட் தாக்குதல்: உரிய விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் பிரதமர் உறுதி

பதான்கோட் விமானப் படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உறுதியளித்துள்ளார். லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதான்கோட் தாக்குதல் குறித்து விரைவாக விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறினார். தாக்குதலுக்கு பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்தினார்களா என்பதைக் கண்டறிய வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் நவாஸ் ...

மேலும் படிக்க »

69-வது சுதந்திர தினம்: இந்திய மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து

69-வது சுதந்திர தினம்: இந்திய மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து

69-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இந்திய மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 7-ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் படைகள் இன்றும் தாக்குதல் நடத்தியுள்ள சூழலில், அவர் இந்த வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பியுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், நிலையான, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலமாகவே இருதரப்புப் பிரச்னைகளை தீர்க்க முடியும் ...

மேலும் படிக்க »

ரஷ்யாவில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார் மோடி: பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்!

ரஷ்யாவில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார் மோடி: பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்!

ரஷ்யாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். இந்திய நேரப்படி காலை 9.45 மணிக்கு உஃபா நகரில் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காஷ்மீர் எல்லையில் தொடரும் பாகிஸ்தானின் தாக்குதல்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை குறித்து ஷெரிப்பிடம் மோடி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மும்பை தொடர் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்: ஒபாமாவிற்கு நவாஸ் ஷெரிப் கோரிக்கை

காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்: ஒபாமாவிற்கு நவாஸ் ஷெரிப் கோரிக்கை

இந்திய பயணத்தின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை தொலைபேசியல் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய பயணம் குறித்து தெரிவித்தார். இந்த பயணத்தின் போது இந்திய தலைவர்களுடன் ...

மேலும் படிக்க »

நவாஸ் ஷெரிப் மீது இரண்டாவது கொலை வழக்கு பதிவு செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

நவாஸ் ஷெரிப் மீது இரண்டாவது கொலை வழக்கு பதிவு செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெருமளவு ஊழலை அரங்கேற்றி நவாஸ் ஷெரீப் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதாக, தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப், மதத் தலைவர் தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் ஆகிய இரு கட்சிகளும் கரம் கோர்த்துக்கொண்டு, அந்நாட்டின் பாராளுமன்றத்தின் ...

மேலும் படிக்க »

பிரதமர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை: நவாஸ் ஷெரீப் திட்டவட்டம்!

பிரதமர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை: நவாஸ் ஷெரீப் திட்டவட்டம்!

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தைக் கலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்றும் தமது பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் திட்வட்டமாக தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை), பிரதமர் நவாஸ் ஷெரீபும் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் உடனான சந்திப்பின்போது, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நவாஸ் பதவி விலகுமாறு ரஹீல் அறிவுறுத்தியதாக பாகிஸ்தானைச் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3பேர் பலி!

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3பேர் பலி!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவி விலக வலியுறுத்தி நடைபெற்று வந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதல் படைகளை ஈடுபடுத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆட்சியில் ஊழல் ...

மேலும் படிக்க »

நவாஸ் ஷெரீப் பதவி விலக 24 மணி நேரம் கெடு!

நவாஸ் ஷெரீப் பதவி விலக 24 மணி நேரம் கெடு!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி, ஷெரீப் பதவி விலக 24 மணி நேர கெடு விதித்துள்ளார். பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிரான போராட்டத்தால் அரசியல் சிக்கல் முற்றி வரும் நிலையில் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் சமரச முயற்சியில் இறங்கியுள்ளார். சமரச முயற்சியில் ...

மேலும் படிக்க »

இந்தியாவுடன் சுமூகமற்ற உறவு: நவாஸ் ஷெரிப் வருத்தம்

இந்தியாவுடன் சுமூகமற்ற உறவு: நவாஸ் ஷெரிப் வருத்தம்

இந்தியாவுடனான சுமூகமற்ற உறவுக்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வருத்தம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் நவாஸ் ஷெரில் தலைமையில் தேசிய பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில், ராணுவத் தளபதி, உளவுத்துறை தலைவர், அனைத்து மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நவாஸ் ஷெரிப், கடந்த காலத்தில் இந்தியாவுடனான ...

மேலும் படிக்க »
Scroll To Top