Tag Archives: பாகிஸ்தானில்

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு

பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5.2 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், அட்சரேகையின் 30.6 டிகிரி வடக்கே மற்றும் தீர்க்கரேகையின் 66.7 டிகிரி கிழக்கே பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் கனமழைக்கு 50 பேர் பலி: 75 வீடுகள் இடிந்தன

பாகிஸ்தானில் கனமழைக்கு 50 பேர் பலி: 75 வீடுகள் இடிந்தன

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலியாகி உள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் வியாழக்கிழமை ஆரம்பித்த கோடை மழை, பின்னர் பிற மாகாணங்களுக்கும் பரவி தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். இதுபற்றி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் ஊர்வலத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஊர்வலத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில், 22 பேர் உயிரிழந்தனர். சிந்து மாகாணத்தின் ஜகொபபாத் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அசுரா ஊர்வலம் நடத்தினர். அப்போது, தன் உடம்பில் கட்டிவைத்திருந்த வெடிகுண்டை ஒருவர் வெடிக்கச் செய்தார். இதில், ஊர்வலத்தில் பங்கேற்ற நான்கு குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் கனமழைக்கு 51 பேர் பலி – 2.5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பு!

பாகிஸ்தானில் கனமழைக்கு 51 பேர் பலி – 2.5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பு!

பாகிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த அடைமழைக்கு 51 பேர் பலியானதாகவும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. கடந்த 15-ம் தேதி தொடங்கி அந்நாட்டின் பல பகுதிகளை பதம்பார்த்த தொடர் மழையினால் 2 லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த உணவுப் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!

பாகிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!

பாகிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள பகுதிகளிலும், பெஷாவர், ராவல்பிண்டி, அபோதாபாத், கிழக்கு மற்றும் வடமேற்கு பாகிஸ்தான் பகுதிகளிலும் அதிகாலை 1.59மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் கடும் வெயிலுக்கு 1,100 பேர் பலி!

பாகிஸ்தானில் கடும் வெயிலுக்கு 1,100 பேர் பலி!

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் கடும் வெயிலின் வெப்பம் தாங்காமல் பலியானோரின் எண்ணிக்கை 1,100 ஐ தொட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வெயிலடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாகத் தொடங்கியது. ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் 15 வயதில் செய்த கொலைக்காக 23 ஆண்டுகளுக்கு பின்னர் கைதிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

பாகிஸ்தானில் 15 வயதில் செய்த கொலைக்காக 23 ஆண்டுகளுக்கு பின்னர் கைதிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 15-வது வயதில் ஒருவரை கொன்ற குற்றத்துக்காக கிறிஸ்துவ வாலிபர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கடந்த டிசம்பர் மாதம் கராச்சியில் உள்ள ஒரு பள்ளியின் மீது தலிபான்கள் நடத்திய வெறித்தனமான தாக்குதலால் மீண்டும் நடைமுறைக்கு ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் துப்பாக்கிச் சூடு: 19 பேர் பலி!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் துப்பாக்கிச் சூடு: 19 பேர் பலி!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் சென்று கொண்டிருந்த 19 பேரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இருந்து கராச்சிக்கு நேற்று நள்ளிரவு சென்ற 2 பேருந்துகளை, மஸ்தாங் என்ற இடத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் மடக்கினர். பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்த அவர்கள், திடீரென பேருந்தில் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் இன்று ஏழு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானில் இன்று ஏழு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் இன்று தூக்கில் போடப்பட்டனர். பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக அப்துல் காலிக் என்பவனும், மற்றொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷசாத்தும் லாகூர் மத்திய சிறைச்சாலையில் தூக்கில் போடப்பட்டனர். 2002ஆம் ஆண்டு ஆண் ஒருவரை கொன்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: நார்வே தூதர் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: நார்வே தூதர் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் நார்வே மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தூதர்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இதனை பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அசிம் பாஜ்வா உறுதி செய்துள்ளார். மொத்தம் 17 பேர் பயணம் செய்த எம். 17 ரக ஹெலிகாப்டர் நல்தார் பள்ளத்தாக்குப் பகுதியில் அவசரமாக தரையிறங்கிய போது விபத்து ...

மேலும் படிக்க »
Scroll To Top