Tag Archives: பஸ்

அரசு போக்குவரத்து தொழிலாளார்கள் போராட்டம் ஏன்?

அரசு போக்குவரத்து தொழிலாளார்கள் போராட்டம் ஏன்?

கடந்த இரண்டு தினங்களாக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். இந்த போராட்டத்தில் பெரும்பான்மையான ஊழியர்கள் பங்கெடுத்துள்ளாதால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. இந்த போராட்டம் தேவையற்றது, இதனால் பல்வேறு வகையில் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக பல ஊடகங்கள் விவாதங்களை நடத்திக் கொண்டுள்ள சூழலில் இதன் உண்மைத் தன்மையை அறியவும் இந்த போராட்டத்திற்கான ...

மேலும் படிக்க »

25-ந் தேதி கடையடைப்பு: பஸ், ஆட்டோக்கள் ஓடாது – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

25-ந் தேதி கடையடைப்பு: பஸ், ஆட்டோக்கள் ஓடாது – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை தி.மு.க ஒருங்கிணைத்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க பிற கட்சிகள் பங்கேற்கவில்லை. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், மனித ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் பஸ்கள் 2-வது நாளாக ஓடவில்லை: வேலை நிறுத்தத்தால் ரூ.17 கோடி இழப்பு

கர்நாடகாவில் பஸ்கள் 2-வது நாளாக ஓடவில்லை: வேலை நிறுத்தத்தால் ரூ.17 கோடி இழப்பு

கர்நாடகா மாநிலத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் 35 சதவீதம் ஊதிய உயர்வு கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் உள்ள 4 போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 23 ஆயிரம் பஸ்கள் ஓடவில்லை. இதன் காரணமாக முதல் நாளான நேற்று கர்நாடகா அரசுக்கு ரூ.17 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் ...

மேலும் படிக்க »

கிண்டியில் எஸ் ஆர் எம் கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்தது – 30 மாணவர்கள் உயிர் தப்பினர்

கிண்டியில் எஸ் ஆர் எம்  கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்தது – 30 மாணவர்கள் உயிர் தப்பினர்

பொத்தேரியில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரிக்கு சொந்தமான  ‘ஏ.சி.’ பஸ் இன்று காலை மயிலாப்பூரில் இருந்து 30 மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றது. 7 மணி அளவில் கிண்டி ஆல்டா சிக்னல் அருகே பஸ் வந்தபோது என்ஜினில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் பஸ்சை ரோட்டோரம் நிறுத்தினார். ஆனால் அதற்குள் பஸ்சில் தீ பிடித்து ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் பள்ளி பஸ்கள் ஆய்வு – மோசமாக உள்ள பஸ்களை இயக்க தடை

தமிழகம் முழுவதும் பள்ளி பஸ்கள் ஆய்வு – மோசமாக உள்ள பஸ்களை இயக்க தடை

தமிழகம் முழுவதும் பள்ளி பஸ்கள் தணிக்கை நடைபெற்று வருகிறது. மோசமான பஸ்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி பஸ்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். அவசரகால வழி இருக்க வேண்டும், படிக்கட்டுகள், இருக்கை வசதியாக இருக்க வேண்டும், முதலுதவி பெட்டி, தீயணைக்கும் கருவி உள்ளிட்டவை இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் ...

மேலும் படிக்க »

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து  தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து 11 மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் பஸ், லாரி மற்றும் ஆட்டோக்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாலை விபத்துகளை குறைப் பதற்காக மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக ஒரு கமிட்டி அமைத்துள்ளது. இந்தக் ...

மேலும் படிக்க »
Scroll To Top