Tag Archives: பள்ளி மாற்றுச் சான்றிதழ்

பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிடக் கூடாது – தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை

பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிடக் கூடாது – தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை

பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக் கூடாது என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக் கூடாது. வருவாய்த் துறை வழங்கிய சாதிச் சான்றிதழ் தான் இறுதியானது என்பதால், பள்ளிகளில் வழங்கப்படும் ...

மேலும் படிக்க »
Scroll To Top