Tag Archives: பள்ளிப் பேருந்து

பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய சம்பவம்: பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய சம்பவம்: பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலத்தில், பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில், பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.  38 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று மேடக் மாவட்டத்தில், மாசாய்ப்பேட்டையில் உள்ள ஆளில்லா லெவல் கிராஸிங்கைக் கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வழியில் வந்த ரயில் பேருந்து ...

மேலும் படிக்க »

தெலங்கானாவில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதல்: 12 பேர் பலி

தெலங்கானாவில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதல்: 12 பேர் பலி

தெலங்கானாவில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி 11 மாணவர்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். மேடக் மாவட்டம் மாசாய்பேட்டையில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக டிஐஜி என்.சூர்யநாராயணா தெரிவித்தார். பேருந்து மீது செகந்திராபாத்தில் இருந்து நான்டெட்டிற்கு சென்ற ரயில் மோதியது. விபத்தில் காயமடைந்த மாணவர்கள் கோம்பள்ளி ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் பள்ளிப் பேருந்து விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான பரிதாபம்!

தாய்லாந்தில் பள்ளிப் பேருந்து விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான பரிதாபம்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து லாரியுடன் மோதிய விபத்தில் 13 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்தில் நகோன் ரட்சசிமா பகுதியில் இருந்து பள்ளிப் பேருந்து ஒன்று மாணவர்களை கடற்கரை நகரமான பட்டயாவிற்கு ஏற்றி சென்று கொண்டிருந்தது. பேருந்து பாங்காக் அருகேயுள்ள ப்ரச்சின்புரி ...

மேலும் படிக்க »
Scroll To Top