Tag Archives: பல்கலைக்கழகம்

சிக்கலில் ம.சு.பல்கலைக்கழகம்; 60 பேர் வேலை நீக்கம்;தமிழில் தேர்வெழுத மாணவர்கள் போராட்டம்!

சிக்கலில் ம.சு.பல்கலைக்கழகம்; 60 பேர் வேலை நீக்கம்;தமிழில் தேர்வெழுத மாணவர்கள் போராட்டம்!

நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக திரு பாஸ்கர் பதவி ஏற்றதிலிருந்து ஒரே பிரச்சனையாக நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் வெளியே தெரியாமல் புகைந்துகொண்டே இருக்கிறது. பத்து, பதினைந்து வருடமாக ...

மேலும் படிக்க »

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி: கல்வி கட்டணம் செலுத்த நவம்பர் 16-ந்தேதி கடைசி நாள் – சுப்ரீம் கோர்ட்டு

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி: கல்வி கட்டணம் செலுத்த நவம்பர் 16-ந்தேதி கடைசி நாள் – சுப்ரீம் கோர்ட்டு

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி கட்டணத்துக்கு எதிரான வழக்கில், மாணவர்கள் நவம்பர் 16-ந்தேதி வரை கல்வி கட்டணம் செலுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அமீரா பாத்திமா உள்பட ...

மேலும் படிக்க »

“பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் வெளிநாட்டவர் ஆலோசனைக்கு அனுமதியில்லை”

“பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் வெளிநாட்டவர் ஆலோசனைக்கு அனுமதியில்லை”

பிட்டனின் முன்னிலை பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சில கல்வியாளர்கள் பிரிட்டனை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருப்பதால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக அவர்கள் இனிமேல் ஆலோசனை வழங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசால் கூறப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. அவரவர்களுக்கு பயன்படுகின்ற அம்சங்களில் முரண்பாடு நிலவ சாத்தியக்கூறு இருப்பதால், பிரிட்டன் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ...

மேலும் படிக்க »

ரோகித் வெமுலா விவகாரம்: நீதிபதி அறிக்கைக்கு எதிராக ஐதராபாத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ரோகித் வெமுலா விவகாரம்: நீதிபதி அறிக்கைக்கு எதிராக ஐதராபாத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டார் என கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் பண்டாரு ...

மேலும் படிக்க »

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: மராட்டிய மாநில தமிழர்கள் ரூ.25 லட்சம் நன்கொடை

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: மராட்டிய மாநில தமிழர்கள் ரூ.25 லட்சம் நன்கொடை

அமெரிக்க நாட்டில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு அந்த இருக்கை இதுவரை அமையப் பெறவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய கல்வித்துறையின் ஓர் அங்கமாக சங்கத்தமிழ் இருக்கை ஒன்றினை நிறுவுவதற்கான முயற்சியில் அமெரிக்காவில் வாழும் டாக்டர்கள் ...

மேலும் படிக்க »

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து 25 இந்திய மாணவர்கள் வெளியேற உத்தரவு

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து 25 இந்திய மாணவர்கள் வெளியேற உத்தரவு

அமெரிக்காவில் கென்டக்கி மாகாணத்தில் பவுலிங் கிரீன் நகரில் மேற்கு கென்டக்கி பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு இந்திய மாணவர்கள் 60 பேர் கடந்த ஜனவரி மாதம் கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்து, படித்து வருகின்றனர். முதல் பருவ தேர்வுகள் முடிந்த நிலையில், 60 பேரில் 25 மாணவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு தரத்தை எட்டிப்பிடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்  மற்றொருவரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தெரிவித்தனர். மேலும்,  இந்த தற்கொலை மற்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து ...

மேலும் படிக்க »

கோவை கலெக்டர் அலுவலகத்தில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக மாணவிகள் தர்ணா போராட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக மாணவிகள் தர்ணா போராட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு 200 பேராசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பேராசிரியர்களுக்கு சம்பளம் வங்கி ...

மேலும் படிக்க »

போலி சான்றிதழ்: அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் உட்பட 6 பேர் நிரந்தர பணிநீக்கம்!

போலி சான்றிதழ்: அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் உட்பட 6 பேர் நிரந்தர பணிநீக்கம்!

போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றி வந்த 2 உதவிப் பேராசிரியர்கள், 4 ஊழியர்கள் ஆகிய 6 பேர் பல்கலைக்கழக நிர்வாகத்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாகத் தமிழகஅரசு 2 குழுக்களை ...

மேலும் படிக்க »

கல்வித்தரத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கைகள்: அண்ணாமலை பல்கலைக்கழகம் விளக்கம்

கல்வித்தரத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கைகள்: அண்ணாமலை பல்கலைக்கழகம் விளக்கம்

கல்வித் தரத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்களின் நலனில் போதிய அக்கறை கொண்டுள்ளதாகவும், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்ட பின்னர், மாணவர் சேர்க்கை தகுதி அடிப்படையில் நடைபெறுவதாகவும், 69 சதவிகித இடஒதுக்கீட்டு கொள்கை நடைமுறைப் ...

மேலும் படிக்க »
Scroll To Top