Tag Archives: பலி எண்ணிக்கை

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டர் அளவு கொண்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி மரணத்தை தழுவிய ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணியில் இந்தியா தீவிர பங்கு வகிக்கிறது. அது தவிர பல்வேறு வெளிநாடுகளும் ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,218 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,218 ஆக உயர்வு!

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 218ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 500 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து ...

மேலும் படிக்க »

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது!

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது!

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. நேபாளத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காரா டவர் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் ...

மேலும் படிக்க »

வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு!

வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு!

வங்கதேசத்தின் பத்மா ஆற்றில் நேற்று சுமார் 150 பயணிகளுடன் சென்ற படகு சரக்கு கப்பல்களை இழுத்து செல்லும் இழுவை படகு மோதி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாணிக்கஞ்ச் மாவட்டம் தவ்லத்டியா-பட்டுரியா பகுதியின் அருகே வந்த போது எதிரே ...

மேலும் படிக்க »

ஒகேனக்கல்லில் அரசு பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

ஒகேனக்கல்லில் அரசு பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து ஒகேனக்கல் நோக்கி வந்த அரசு பேருந்து மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்த போது தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 40–க்கும் மேற்பட்டவர்கள் காயம் ...

மேலும் படிக்க »

தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ள நிலையில் அம்மாநில அரசு மத்திய அரசின் உதவியை கோரியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஐதராபாத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இதுவரை மாநில ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 205-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 205-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 205-ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால் நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து பல பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 200 பேர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காயமடைந்துள்ளனர். 970 பேர் வரை வெள்ளநீரில் தத்தளித்து வருவதாகவும் ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீரில் கனமழை: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

ஜம்மு காஷ்மீரில் கனமழை: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு பகுதியில் ரஜெளரி மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து நேற்று மட்டும் 64 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஜம்மு ...

மேலும் படிக்க »
Scroll To Top