Tag Archives: பலி எண்ணிக்கை

உலகின் 200 நாடுகளுக்கு பரவியது கொரோனா- பலியானோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது!

உலகின் 200 நாடுகளுக்கு பரவியது கொரோனா- பலியானோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது!

உலகின் 200 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரஸ்சுக்கு  பலியானோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து வெளிப்பட்ட உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. தற்போது வரை உலகின் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் ...

மேலும் படிக்க »

உ.பி மத்திய அனல் மின்நிலையத்தில் விபத்து; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

உ.பி மத்திய அனல் மின்நிலையத்தில் விபத்து; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள மத்திய அனல் மின்நிலைய கொதிகலன் நேற்று மாலை திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிதியுதவி அறிவித்துள்ளன. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ...

மேலும் படிக்க »

அமெரிக்காவிலும் அழிவை ஏற்படுத்திய மேத்யூ சூறாவளி

அமெரிக்காவிலும் அழிவை ஏற்படுத்திய மேத்யூ சூறாவளி

அமெரிக்காவின் தென் கிழக்கில் மேத்யூ சூறாவளியால் பலியானோரின் எண்ணிக்கை 15 -ஆக உயர்ந்துள்ளது. பெரியதொரு வெள்ளப்பெருக்கால் துன்புற்ற வடக்கு கரோலினாவில், ஏழு பேர் பலியாகியுள்ளனர். வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகின்ற பல இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர். மேத்யூ சூறாவளி தற்போது புயலாக தரம் கீழிறங்கி கடலை நோக்கி செல்கிறது. இந்த சூறாவளி ஹேய்ட்டியில் ஏற்படுத்திய பேரழிவின் ...

மேலும் படிக்க »

இந்திய ராணுவத்தால் காஷ்மீரில் கொல்லப்பட்ட கல்லூரி ஆசிரியர்

இந்திய ராணுவத்தால் காஷ்மீரில் கொல்லப்பட்ட கல்லூரி ஆசிரியர்

காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய ராணுவம் நடத்திய சோதனையில் முப்பது வயது நிரம்பிய கல்லூரி ஆசிரியர் ஒருவர்  கொல்லப்பட்டு உள்ளார். தென் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கிரவ் என்கிற கிராமத்தில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் நடத்திய சோதனையின் போது, கைது செயப்பாட்டு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஷபீர் அஹமது மோங்கா என்கிற கல்லூரி ...

மேலும் படிக்க »

கவுதமாலா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 131 ஆக உயர்ந்தது

கவுதமாலா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 131 ஆக உயர்ந்தது

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில், சாண்டா கேட்டரினா பினுலா என்ற கிராமத்தில் கடந்த 2-ம் தேதி பெய்த பலத்த மழைக்கு பின்னர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 125 வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. சம்பவத்தன்று 30 பேர் பலியாகினர், 600 பேரை காணவில்லை என முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. அந்த கிராமத்தில் தொடர்ந்து மீட்புப்பணி ...

மேலும் படிக்க »

2 ரயில்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

2 ரயில்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 10 பெண்கள், 5 சிறுவர்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். 25 பயணிகள் காயமடைந்துள்ளனர். 9 பெட்டிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 250 பேர் ...

மேலும் படிக்க »

சீன கப்பல் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 400 -ஐ எட்டியது!

சீன கப்பல் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 400 -ஐ எட்டியது!

சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் கடந்த 1-ந் தேதி பயங்கர சூறாவளி வீசியது. அந்த சூறாவளியில் சிக்கி, ஆசியாவின் மிகப்பெரிய யாங்ட்ஸே ஆற்றில், 456 பேருடன் நான்ஜிங் நகரில் இருந்து சோங்கிங் நகர் நோக்கி சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சீன பிரதமர் லீ கெகியாங், கடந்த 2-ந் தேதியன்று சம்பவ ...

மேலும் படிக்க »

சீனாவில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 335 ஆக உயர்வு

சீனாவில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 335 ஆக உயர்வு

சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் கடந்த 1-ந்தேதி பயங்கர சூறாவளி காற்று வீசியது. அந்த சூறாவளியில் ஆசியாவின் மிகப்பெரிய யாங்ட்ஸே ஆற்றில் 456 பேருடன் நான்ஜிங் நகரில் இருந்து சோங்கிங் நகர் நோக்கி சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சீன பிரதமர் லீ கெகியாங், கடந்த 2-ந்தேதியன்று சம்பவ இடத்துக்கு விரைந்தார். ...

மேலும் படிக்க »

சதுரகிரி காட்டாற்று வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வு!

சதுரகிரி காட்டாற்று வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. முதலைக்கேணி பகுதியில் இருந்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது உடலும், தூத்துக்குடி புதியம்புத்தூரைச் சேர்ந்த முப்பிடாதி என்பவரது உடலும் மீட்கப்பட்டன. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சதுரகிரி ...

மேலும் படிக்க »

சதுரகிரி காட்டாற்று வெள்ளம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சதுரகிரி காட்டாற்று வெள்ளம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் காட்டாறு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. முதலைக்கேணி பகுதியில் இருந்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது உடல் இன்று மீட்கப்பட்டது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தூத்துக்குடியைச் சேர்ந்த தந்தை, மகனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சதுரகிரி மலை உச்சியில் வனத்துறையினர் தேடுதல் ...

மேலும் படிக்க »
Scroll To Top