Tag Archives: பலி

அமெரிக்காவில் கடும் சூறாவளி : 35 பேர் பலி

அமெரிக்காவில் கடும் சூறாவளி : 35 பேர் பலி

அமெரிக்காவில் 3 நாட்களாக வீசிய கடும் சூறாவளி காற்றுக்கு இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உருவாகிய சூறாவளி 200 மைல் தொலைவிலுள்ள குவாபாவ் பகுதியில் மையம் கொண்டது. அங்கிருந்து லிட்டில்ராக் பகுதியின் வடமேற்கில் 22 மைல்கள் தொலைவிலுள்ள மே பிளவர் வழியாக சுழற்றி சென்றது. பலத்த சூறைக்காற்றால் வீடுகளின் ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் சாலை விபத்தில் 4பேர் பலி!

ஆந்திராவில் சாலை விபத்தில் 4பேர் பலி!

ஆந்திர மாநிலம் நகரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த லட்சுமி, ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் காரில் திருப்பதிக்கு சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். நகரி பகுதியை அடுத்த தடுக்குப்பேட்டையை அடையும் போது அவர்கள் பயணித்த கார் திடீரென தடுப்புச் சுவர் ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் பள்ளிப் பேருந்து விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான பரிதாபம்!

தாய்லாந்தில் பள்ளிப் பேருந்து விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான பரிதாபம்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து லாரியுடன் மோதிய விபத்தில் 13 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்தில் நகோன் ரட்சசிமா பகுதியில் இருந்து பள்ளிப் பேருந்து ஒன்று மாணவர்களை கடற்கரை நகரமான பட்டயாவிற்கு ஏற்றி சென்று கொண்டிருந்தது. பேருந்து பாங்காக் அருகேயுள்ள ப்ரச்சின்புரி ...

மேலும் படிக்க »
Scroll To Top