Tag Archives: பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்  மற்றொருவரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தெரிவித்தனர். மேலும்,  இந்த தற்கொலை மற்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து ...

மேலும் படிக்க »

திருவள்ளூர் அருகே இன்று காலை வீடுகளுக்குள் லாரி புகுந்து விபத்து: 4 பேர் பலி

திருவள்ளூர் அருகே இன்று காலை வீடுகளுக்குள் லாரி புகுந்து விபத்து: 4 பேர் பலி

கொல்கத்தாவில் இருந்து இரும்பு சுருள்களை ஏற்றிய கண்டெய்னர் லாரி இன்று காலை இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் கம்பெனி நோக்கி வந்து கொண்டு இருந்தது. அதிகாலை 4 மணி அளவில் திருவள்ளூரை அடுத்த புதுச்சத்திரம் சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் கனமழைக்கு 50 பேர் பலி: 75 வீடுகள் இடிந்தன

பாகிஸ்தானில் கனமழைக்கு 50 பேர் பலி: 75 வீடுகள் இடிந்தன

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலியாகி உள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் வியாழக்கிழமை ஆரம்பித்த கோடை மழை, பின்னர் பிற மாகாணங்களுக்கும் பரவி தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். இதுபற்றி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலி

நேபாளத்தில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலி

நேபாள நாட்டில் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் மேற்கேயுள்ள சுற்றுலாத்தலமான போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு புறப்பட்டுச் சென்ற தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் இன்று காலை மாயமானது. போக்காரா நகரில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த ‘தாரா ஏர்’ நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் ...

மேலும் படிக்க »

நிலநடுக்கம்: நேபாளத்தில் 57; இந்தியாவில் 17 பேர் பலி – 1000 பேர் படுகாயம்

நிலநடுக்கம்: நேபாளத்தில் 57; இந்தியாவில் 17 பேர் பலி – 1000 பேர் படுகாயம்

நேபாளத்தில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 57 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் பிஹார் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங் களில் கடுமையாக உணரப்பட்டது. இங்கு 17 பேர் பலியாயினர். கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நேபா ளத்தை நிலநடுக்கம் உலுக்கியது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை ...

மேலும் படிக்க »

பல்லாவரம் அருகே சாலை விபத்து: 3 பேர் பலி!

பல்லாவரம் அருகே சாலை விபத்து: 3 பேர் பலி!

சென்னை பல்லாவரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், மூன்று பேர் உயிரிழந்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர்கள் மூன்று பேரும், இரவுப் பணி முடிந்து இன்று அதிகாலை காரில் தாம்பரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். பல்லாவரம் அருகே சென்றபோது, காரின் டயர் பஞ்சரானதாக கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் ...

மேலும் படிக்க »

பீகாரில் தசரா விழா கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலி!

பீகாரில் தசரா விழா கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலி!

பீகாரில் தசரா கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலம், பாட்னாவின் காந்தி மைதானத்தில் தசரா விழா நேற்று (3ஆம் தேதி) கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், விழா முடிந்து ஏராளமானோர் திரும்பியபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 32 ...

மேலும் படிக்க »

இமாச்சல் பிரதேசத்தில் தனியார் பஸ் ஏரியில் கவிழ்ந்து 14 பேர் பலி!

இமாச்சல் பிரதேசத்தில் தனியார் பஸ் ஏரியில் கவிழ்ந்து 14 பேர் பலி!

இமாச்சல் பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று ஏரியில் கவிழ்ந்தது. இதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் கோபிந்த் சாகர் என்ற ஏரி உள்ளது. இந்த வழியாக ரிஷிகேஷில் இருந்து பிலாஸ்பூருக்கு ஒரு தனியார் பஸ் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தருது. இந்த பஸ் கோபிந்த் சாகர் ஏரி அருகே ...

மேலும் படிக்க »

அஸ்ஸாமில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி!

அஸ்ஸாமில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி!

அஸ்ஸாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகியுள்ளனர். அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காரிமாங் என்ற கிராமத்தில் லுபிடான் (35) என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்கள், இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். கனமழை காரணமாக இவரது வீட்டிற்குள் தண்ணீர் வந்தது. இதையடுத்து, ...

மேலும் படிக்க »

மெக்சிகோ அருகே ஹைதியில் பஸ் கவிழ்ந்து விபத்து: 23 பேர் பலி

மெக்சிகோ அருகே ஹைதியில் பஸ் கவிழ்ந்து விபத்து: 23 பேர் பலி

மெக்சிகோ அருகே ஹைதி என்ற தீவு நாடு உள்ளது. அங்குள்ள ஜெரீமியா நகரில் இருந்து ஒரு பஸ் ரோசியூ என்ற இடத்தில் சென்ற போது ரோட்டோரம் கவிழ்ந்து நொறுங்கியது. அதில், பஸ்சில் பயணம் செய்த 23 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர். ஹைதியில் கடந்த 2010–ம் ஆண்டு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ரோடுகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top