Tag Archives: பலி

சீனாவில் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 21 பேர் பலி

சீனாவில் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 21 பேர் பலி

மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையமொன்றில் உயர் அழுத்த நீராவி குழாய் இன்று வெடித்தது. இதில் 21 பேர் பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து பிற்பகல் 3:20 மணியளவில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோரில் மூன்று பேரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் ...

மேலும் படிக்க »

குஜராத் போராட்டத்தில் தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழந்தார்

குஜராத் போராட்டத்தில் தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழந்தார்

குஜராத்தின் உனா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி தலித் வாலிபர்கள் பசுவை கொன்று தோலை எடுத்துக் சென்றதாக புகார் எழுந்தது.  இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வாலிபர்கள் சரமாரியாக தாக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தலித் வாலிபர்கள்  தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. ராஜ்கோட்டில் உள்ள ...

மேலும் படிக்க »

வட மாநிலங்களில் மழை, வெள்ளத்துக்கு 100 பேர் பலி

வட மாநிலங்களில் மழை, வெள்ளத்துக்கு 100 பேர் பலி

தென்மேற்கு பருவ மழை வட மாநிலங்களில் தீவிரம் அடைந்து உள்ளது. உத்தரபிரதேசம், பீகார், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, அரியானா, மராட்டியம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் கங்கை, சாரதா, ரப்தி உள்ளிட்ட நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 55 பேர் பலி

பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 55 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தபாய் என்ற பகுதியில் திருமண கோஷ்டியினர் சென்ற வேன் ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த 18 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட ...

மேலும் படிக்க »

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேனுக்குள் சிக்கி 26 பேர் பலி

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேனுக்குள் சிக்கி 26 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,  தாழ்வான பகுதிகள் தத்தளிக்கின்றன. குறிப்பாக கைபர் பாக்துன்க்வா மாகாணம் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பாரா பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பசார் ஜாகா கெல் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக இன்று ஒரு ...

மேலும் படிக்க »

அசாம், பீகாரில் வெள்ளத்திற்கு 52 பேர் பலி – சூழ்நிலை மோசம் என்கிறார் ராஜ்நாத்சிங்

அசாம், பீகாரில் வெள்ளத்திற்கு 52 பேர் பலி – சூழ்நிலை மோசம் என்கிறார் ராஜ்நாத்சிங்

அசாமில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தின் வேகம் அதிகரித்து வருவதால் அங்குள்ள 22 மாவட்டங்களில் உள்ள 3,374 கிராமங்களில் 18 லட்சம் பேர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி கிரண் ரிஜிஜுவுடன் இணைந்து இன்று வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாகோன், மோரிகோன் ...

மேலும் படிக்க »

விக்கிரவாண்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் மகன், வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

விக்கிரவாண்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் மகன், வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 31). விவசாயி. இவரது வீட்டிற்கு முன் உள்ள மின்கம்பம் மற்றும் மரத்தை இணைத்து இரும்பு கம்பி கட்டப்பட்டிருந்தது. அதில் துணி காய போட்டு வந்தனர். விக்கிரவாண்டி பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் ...

மேலும் படிக்க »

ஸ்பானிய மாடு பிடி விளையாட்டில் இந்த நூற்றாண்டின் முதல் பலி

ஸ்பானிய மாடு பிடி விளையாட்டில் இந்த நூற்றாண்டின் முதல் பலி

ஸ்பெயின் பிரசித்தி பெற்ற மாடு பிடி நிகழ்வில் , மாடு பிடி வீரர் ஒருவர் மாடால் முட்டிக்கொல்லப்பட்டார். இந்த நூற்றாண்டில் ஒரு மாடுபிடி விளையாட்டு வீரர் மாடால் முட்டிக்கொல்லப்படும் முதல் சம்பவம் இதுவாகும். கொல்லப்பட்டவர் 29 வயதான விக்டர் பேரியோ என்ற ஒரு தொழில்முறை மாடுபிடி விளையாட்டு வீரர். ஸ்பெயினின் கிழக்குப் பகுதி நகரான டெருவெல் ...

மேலும் படிக்க »

தொடர்கதையாகி வரும் யானை பலி: கோவையில் ரயில் மோதி மேலும் ஒரு யானை சாவு

தொடர்கதையாகி வரும் யானை பலி: கோவையில் ரயில் மோதி மேலும் ஒரு யானை சாவு

கோவை அருகே வாலையாறு கிராமத்தில் ரயில் மோதி 9 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. தமிழகம்-கேரள எல்லையில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 9 யானைகள் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போல யானைகளின் உயிரிழப்பை தடுக்க வனத்துறையினர் தீவிர ...

மேலும் படிக்க »

2 வாரத்துக்குள் 5 யானைகள் பலி

2 வாரத்துக்குள் 5 யானைகள் பலி

கடந்த 2 வாரத்துக்கு முன்பு மதுக்கரை பகுதியில் அட்டகாசம் செய்த காட்டு யானை பிடிக்கப்பட்டது. மதுக்கரை மகராஜ் மி‌ஷன் என்ற ஆபரேசன் மூலம் நடந்த இந்த முயற்சியில் பிடிபட்ட யானையை டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட யானை இறந்தது. இதேபோல் எட்டிமடை பகுதியில் ரெயிலில் அடிபட்டு பெண் யானை இறந்தது. காரமடை ...

மேலும் படிக்க »
Scroll To Top