Tag Archives: பலியானோர் எண்ணிக்கை

நேபாளத்தில் மாதேசி போராட்டத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய்: புதிய அரசு முடிவு

நேபாளத்தில் மாதேசி போராட்டத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய்: புதிய அரசு முடிவு

நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மாதேசி சமூகத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தினர். கடந்த ஆண்டு சுமார் 6 மாத காலம் நீடித்த இந்த போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களின்போது 52 பேர் பலியானார்கள். இவர்களில் 41 பேர் பொதுமக்களும், 11 பேர் பாதுகாப்பு போலீசார்களும் ஆவார்கள். சமீபத்தில் நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைவர் ...

மேலும் படிக்க »

கடும் வெப்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,826 ஆக உயர்வு!

கடும் வெப்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,826 ஆக உயர்வு!

நாடு முழுவதும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,826 -ஐ எட்டியுள்ளது. குறிப்பாக ஆந்திரபிரதேசத்தில் 1,334 பேர் வெயிலின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ஆந்திராவில் 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் தெலங்கானாவிலும் வெயில் கடுமையாக காணப்படுகிறது. பல இடங்களில் அனல் காற்று வீசி வருகிறது. தெலங்கானாவில் வெயிலின் உக்ரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4,352 ஆக உயர்வு!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4,352 ஆக உயர்வு!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் காயமடைந்த 8 ஆயிரத்து 63 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 60 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக உயர்வு!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக உயர்வு!

நேபாளத்தை நேற்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4700 பேர் படுகாயமடைந்துள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் நேற்று மட்டும் தொடர்ந்து 16 முறை நிலநடுக்கம் உலுக்கியதில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று ...

மேலும் படிக்க »
Scroll To Top