Tag Archives: பலி

அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து 2 சிறுமிகள் பலி

அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து 2 சிறுமிகள் பலி

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் இன்று காலை குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. மழை நீரில் மின்சார கம்பி ...

மேலும் படிக்க »

அறந்தாங்கியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி ஆசிரியை பலி

அறந்தாங்கியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி ஆசிரியை பலி

அறந்தாங்கி: தஞ்சாவூர் மாவட்டம் ஊமத்தநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (வயது 47). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ஜெயராணிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அருகில் இருந்த மருத்துமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாக வில்லை. பின் ...

மேலும் படிக்க »

உ.பி.யில் மீண்டும் சோகம்: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலி

உ.பி.யில் மீண்டும் சோகம்: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலி

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை உள்ளது. கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அதே பி.ஆர்.டி மருத்துவமனையில் கடந்த ...

மேலும் படிக்க »

மாயாவதி பொதுகூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு

மாயாவதி பொதுகூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி பேசிய பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களில் இரு பெண்கள் தள்ளுமுள்ளில் சிக்கி பலியாகினர். லக்னோ நகரில் உள்ள கன்சிராம் திடலில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசிவிட்டு புறப்பட்டு சென்ற பின்னர் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்று கொண்டிருந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ...

மேலும் படிக்க »

ஜெருசலேம் துப்பாக்கிக்சூட்டில் 2 பேர் பலி, 6 பேர் காயம்

ஜெருசலேம் துப்பாக்கிக்சூட்டில் 2 பேர் பலி, 6 பேர் காயம்

ஜெருசலேமில் மக்கள் நெரிசல் மிகுந்த டிராம் வண்டி நிலையத்திற்கு முன்னால் காரில் இருந்தபடி, ஒரு பாலஸ்தீனர் துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு ஒரு போலிஸ்காரரும், 60 வயதான பெண்ணொருவரும் மருத்துவமனையில் வைத்து இறந்துவிட்டதாக ஒரு மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கிறது. இந்த தாக்குதலில் வேறு ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர். தாக்குதல் ...

மேலும் படிக்க »

ஹைதி நாட்டில் ‘மேத்யூ’ புயல் எதிரொலி: காலரா நோய்க்கு 13 பேர் பலி

ஹைதி நாட்டில் ‘மேத்யூ’ புயல் எதிரொலி: காலரா நோய்க்கு 13 பேர் பலி

கரிபியன் கடல்பகுதியில் அமைந்துள்ள தீவுநாடான ஹைதியை நேற்று முன்தினம் மணிக்கு சுமார் 230 கிலோமீட்டர் வேகத்தில் ‘மேத்யூ’ புயல் தாக்கியதில் அந்த நாட்டின் தென்பகுதி முற்றிலுமாக சின்னாபின்னமானது. இங்குள்ள பல நகரங்கள் உருக்குலைந்து போய்விட்டன. புயல் காரணமாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தகவல் தொடர்புதுண்டிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. தெருக்கள் எங்கும் பிணக்குவியலாக ...

மேலும் படிக்க »

சுமார் 1000 உயிர்களை பறித்த மேத்யூ புயல்: வடக்கு கரோலினாவில் அவசரநிலை பிரகடனம்

சுமார் 1000 உயிர்களை பறித்த மேத்யூ புயல்: வடக்கு கரோலினாவில் அவசரநிலை பிரகடனம்

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பஹாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு ...

மேலும் படிக்க »

ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி

ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்ரித் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அரசுப்படைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைப்பற்றின. இந்நிலையில், திக்ரித் நகரின் நுழைவு வாயிலில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியின்மீது இன்று ஒரு காரில் வந்தவர்கள் துப்பாக்கிகளால் சுட்டதில் 4 போலீசார் உயிரிழந்தனர். இந்த ...

மேலும் படிக்க »

சூரத்தில் விஷ சாராயம் குடித்து 13 பலி

சூரத்தில் விஷ சாராயம் குடித்து 13 பலி

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள வரெலி கிராமத்தில் விஷ சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் ஏற்கனவே சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்கள். நேற்று மேலும் 4 பேர் பலியானார்கள். இதனால் விஷசாராயத்துக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ...

மேலும் படிக்க »

போராட்டக்காரர் களுக்கு எதிரான நடவடிக்கைக்கு காஷ்மீர் சீக்கியர்கள் கண்டனம்

போராட்டக்காரர் களுக்கு எதிரான நடவடிக்கைக்கு காஷ்மீர் சீக்கியர்கள் கண்டனம்

ஜம்மு காஷ்மீரில், கடந்த ஜூலை 8-ந்தேதி காஷ்மீர் போராளி புர்கான் வானி இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன.  சுமார் இரு மாதங்களாக ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் அங்கு, இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், மக்களுக்கு எதிராக ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அம்மாநிலத்தில் உள்ள சில ...

மேலும் படிக்க »
Scroll To Top