Tag Archives: பலத்த மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும்!

வட கடலோர தமிழகம், புதுச்சேரியில் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை, அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிப்பதால், வட கிழக்குப் பருவமழை, வட கடலோர தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், வட கடலோர தமிழகம், புதுச்சேரியில் ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் பலத்த மழை: 2 நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்!

தமிழகம் முழுவதும் பலத்த மழை: 2 நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 20–ந்தேதிக்கு முன்பே தொடங்கியது. அப்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒரு வாரத்துக்கு மேல் தொடர் மழை கொட்டியது. இடையில் சில நாட்கள் மழை ஓய்ந்து வெயில் அடித்தது. தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை காணப்பட்டது. அதன்பிறகு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு ...

மேலும் படிக்க »

அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:– அந்தமான் அருகே நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தமிழகம் அருகே நகர்ந்துள்ளது. அது தென்மேற்கு ...

மேலும் படிக்க »

ஒருநாள் மழைக்கே மிதக்கிறது சென்னை: வரலாறு காணாத வகையில் 16 செ.மீ. மழை பதிவு

ஒருநாள் மழைக்கே மிதக்கிறது சென்னை: வரலாறு காணாத வகையில் 16 செ.மீ. மழை பதிவு

சென்னை மாநகரப் பகுதியில் வரலாறு காணாத வகையில் 16 செ.மீ. மழை கொட்டியுள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகள், சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் தமிழகத்தின் உள் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் பலத்த மழை: 55 பேர் பலி

பாகிஸ்தானில் பலத்த மழை: 55 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. பஞ்சாப் மாகாணம் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்குள்ள பல்வேறு பகுதிகளில் 130 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. லாகூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சராசரியாக 155 மி.மீ. மழை பதிவாகி ...

மேலும் படிக்க »

டெல்லியில் பலத்த மழை!

டெல்லியில் பலத்த மழை!

டெல்லியில் இன்று காலை பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாக வெயில் வாட்டியெடுத்த நிலையில், நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்திருந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலையில் டெல்லி மாநகரின் பல பகுதிகளில் கன மழை பெய்தது. இம்மழை ஓரிரு நாட்களுக்கு தொடர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் மழை

சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் மழை

சென்னையில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. திடீர் மழை காரணமாக குளுமை பரவியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர். வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும்(வெள்ளிக்கிழமை) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார். சென்னையில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து ...

மேலும் படிக்க »

சென்னையில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை!

சென்னையில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அக்னி நட்சத்திரம் முடிந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும், சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய சூழலில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில், பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் ...

மேலும் படிக்க »

மேட்டுப்பாளையத்தில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாணவி பரிதாப சாவு

மேட்டுப்பாளையத்தில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாணவி பரிதாப சாவு

மேட்டுப்பாளையத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சிறுமி பரிதபமாக இறந்தாள். இதில் 50 வீடுகள் சேதம் அடைந்தன. 20 பேர் படுகாய அடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் திடீரென்று கனமழை பெய்தது. கோத்தகிரி ...

மேலும் படிக்க »
Scroll To Top