Tag Archives: பலத்த மழை

ஒடிசாவை ரோனு புயல் நெருங்குகிறது: பலத்த மழை எச்சரிக்கை

ஒடிசாவை ரோனு புயல் நெருங்குகிறது: பலத்த மழை எச்சரிக்கை

சென்னை அருகே தென்மேற்கு வங்க கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி, மத்திய மேற்கு ...

மேலும் படிக்க »

கடலூர் – விழுப்புரம் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

கடலூர் – விழுப்புரம் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே லேசான மழை பெய்தது. இரவு முழுவதும் இடி-மின்னலுடன் ...

மேலும் படிக்க »

பின்னியெடுக்கும் மழை; மகிழ்ச்சியில் பொது மக்கள்

பின்னியெடுக்கும் மழை; மகிழ்ச்சியில் பொது மக்கள்

இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலே வழக்கத்தை விட அதிக அளவு வெயில் அடித்து வந்தது. கோடை காலத்தில் பெய்ய வேண்டிய அளவு மழை சென்னையில் ஒரு சதவீதம் கூட பெய்யவில்லை. ஆனால், நேற்று சென்னையின் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. ஆனால், இரவு முதல் மழை நன்றாக பெய்து வருகிறது. கோடை வெயிலை ...

மேலும் படிக்க »

காற்றழுத்த தாழ்வுநிலை புயல் சின்னமாக மாறுகிறது: 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வுநிலை புயல் சின்னமாக மாறுகிறது: 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடலில் சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால் தென் தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறி தமிழகத்தின் வடமேற்கு ...

மேலும் படிக்க »

காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் தேர்தலுக்கு மறுநாள் பலத்த மழைக்கு வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் தேர்தலுக்கு மறுநாள் பலத்த மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் இலங்கைக்கு தென் மேற்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் அடைந்தது. அது தமிழக கடற்பகுதி நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் 16–ந்தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது. ...

மேலும் படிக்க »

24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதிக்கு நகர்ந்து, தற்போது, மேலும், வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் பரவலாக மழை

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் 10 ஆண்டுகளுக்குபின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது. கரூர் மாவட்டம் குளித்தலை தோகைமலை லாலாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை ...

மேலும் படிக்க »

கென்யாவில் பலத்த மழைக்கு இதுவரை 13 பேர் பலி!

கென்யாவில் பலத்த மழைக்கு இதுவரை 13 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக இடை விடாது தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கிராம பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையிலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். பலர் வெள்ளத்தில் ...

மேலும் படிக்க »

பிலிப்பைன்ஸில் கடும் புயல்: 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறம்!

பிலிப்பைன்ஸில் கடும் புயல்: 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் புயலின் தாக்கம் நீடிப்பதால் 3,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்சில்,கடந்த 2 நாட்களாக நோயுல் என்ற புயல் அச்சுறுத்தி வந்தது. அந்தப் புயல் நேற்றுக் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் ...

மேலும் படிக்க »

அந்தியூர் பகுதியில் பலத்த மழை: நெல் பயிர்கள் நாசம்!

அந்தியூர் பகுதியில் பலத்த மழை: நெல் பயிர்கள் நாசம்!

அந்தியூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் 500 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த நெல் பயிர்கள் நாசமடைந்தன. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி, சவுண்டப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 7 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதன்பிறகு மழை தூறிக்கொண்டே ...

மேலும் படிக்க »
Scroll To Top