Tag Archives: பலத்த மழை

பேரிடர் மீட்புக்குழு கொடைக்கானல் விரைந்தனர்; பலத்த மழை; சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன

பேரிடர் மீட்புக்குழு கொடைக்கானல் விரைந்தனர்; பலத்த மழை; சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன

கொடைக்கானலில் மழை நீடித்து வருவதால் பேரிடர் மீட்புக்குழு முகாமிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் இங்கு கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. நேற்று மதியம் முதல் மழை வெளுத்து கட்டியது. சுமார் 5 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. ...

மேலும் படிக்க »

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடகா- தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாக இருந்தது. தற்போது ...

மேலும் படிக்க »

தமிழக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. அந்த தொடக்கத்தின் போதே வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டது. இதனால் சென்னை மற்றும் 10 கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வளி மண்டல மேலடுக்குச் ...

மேலும் படிக்க »

பலத்த மழையால் – சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

பலத்த மழையால் – சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு போனது. வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் ...

மேலும் படிக்க »

வெள்ளத்தில் மிதக்கும் மும்பை, வரலாறு காணாத மழை: மீட்பு பணியில் ராணுவம்

வெள்ளத்தில் மிதக்கும் மும்பை, வரலாறு காணாத மழை: மீட்பு பணியில் ராணுவம்

மும்பை: மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. மும்பையில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பலத்த மழை இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் பலத்த மழை பெய்தது. நாட்டின் பொருளாதார தலைநகராக கருதப்படும் மும்பை நகரிலும், அதனை ...

மேலும் படிக்க »

மும்பை முடங்கியது- தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை

மும்பை முடங்கியது- தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை

இன்று மும்பையில் பலத்த மழை பொழிந்ததின் விளைவாக பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.திங்கட்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, நகரத்தின் பல பகுதிகளிலும் மழைநீர் வடிவதற்கு வழி இல்லாமல், போக்குவரத்து இயக்கம் குறைந்து, புறநகர் ரயில் அமைப்பு தடைபட்டுள்ளது மற்றும் நகரத்தின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. மாலை 4.30 மணியளவில் அதிக மழை பெய்யும் நிலையில், ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் அநேக இடங்களில் ...

மேலும் படிக்க »

தென் மாவட்டங்களில் பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை

தென் மாவட்டங்களில் பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை

அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில் தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடந்த 4-ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்று (சனிக்கிழமை) முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நிலையில் தென் மாவட்டங்களான மதுரை நெல்லை மற்றும் தூத்துக்குடியில் நேற்று மதியம் மழை பெய்தது. மதுரையில் கடந்த ...

மேலும் படிக்க »

ஆந்திராவை மிரட்டிய ரோனு புயல் – வங்காள தேசத்தில் இன்று கரையை கடக்கிறது

ஆந்திராவை மிரட்டிய ரோனு புயல் – வங்காள தேசத்தில் இன்று கரையை கடக்கிறது

வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. பின்னர் குறைந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. ரோனு என்று பெயரிடப்பட்ட இந்த புயல் நெல்லூர் அருகே மையம் கொண்டு ...

மேலும் படிக்க »

ஒடிசாவை ரோனு புயல் நெருங்குகிறது: பலத்த மழை எச்சரிக்கை

ஒடிசாவை ரோனு புயல் நெருங்குகிறது: பலத்த மழை எச்சரிக்கை

சென்னை அருகே தென்மேற்கு வங்க கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி, மத்திய மேற்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top