Tag Archives: பரூக் அப்துல்லா

காஸ்மீர் முன்னால் முதல்வர் பரூக் அப்துல்லா மீது தேசத்துரோக வழக்கு;பீகார் நீதிமன்றம் உத்தரவு

காஸ்மீர் முன்னால் முதல்வர் பரூக் அப்துல்லா மீது  தேசத்துரோக வழக்கு;பீகார் நீதிமன்றம் உத்தரவு

  ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என கருத்து கூறிய பரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதுதொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை முறை போர் நடத்தினாலும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் ...

மேலும் படிக்க »

இதயங்களை வெற்றிகொள்ள ‘காஷ்மீர் மக்களின் சுயாட்சியை திரும்ப தாருங்கள்’ பரூக் அப்துல்லா

இதயங்களை வெற்றிகொள்ள ‘காஷ்மீர் மக்களின் சுயாட்சியை திரும்ப தாருங்கள்’ பரூக் அப்துல்லா

  தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நேற்று அங்கு 15 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–   இன்று நாம் இணக்கம் மற்றும் சுயாட்சிக்கான நிபந்தனைகள் பற்றி பேசினால், நாம் துரோகிகள், தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறோம். எங்கள் விசுவாசத்துக்கு இதுதான் பரிசா? ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

காஷ்மீரில்  தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தேசிய மாநாட்டு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய எதிர் கட்சியாக செயல்பட்டு வருவது தேசிய மாநாட்டு கட்சி. கட்சியின் தலைவராக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ...

மேலும் படிக்க »

ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றி: ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை கலைக்கும்படி கோரிக்கை

ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றி: ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை கலைக்கும்படி கோரிக்கை

ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றிபெற்றுள்ளார். கடந்த 9ம் தேதியன்று ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில்,, 7% வாக்குகள் பதிவாகின. பல  இடங்களில், மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது. எனினும், இதில் 2% வாக்குகள்கூட பதிவாகவில்லை. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அதில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் ...

மேலும் படிக்க »

நாளை 7 ஆம் கட்டத்தேர்தல்: சோனியா, மோடி தொகுதிகளிலும் வாக்குப்பதிவு!

நாளை 7 ஆம் கட்டத்தேர்தல்: சோனியா, மோடி தொகுதிகளிலும் வாக்குப்பதிவு!

7ஆம் கட்டத் தேர்தல் நாளை (30ஆம் தேதி) 89 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதில், மோடி, சோனியா போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும். ஏழு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள்ஆகியவற்றில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தின் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும், ஆந்திராவில் 17, உத்தரபிரதேசத்தில் 14, பஞ்சாபில் 13, மேற்கு ...

மேலும் படிக்க »

மோடிக்கு காஷ்மீருக்குள் வரும் தைரியமில்லை: ஒமர் அப்துல்லா சவால்!

மோடிக்கு காஷ்மீருக்குள் வரும் தைரியமில்லை: ஒமர் அப்துல்லா சவால்!

இந்திய நாட்டின் பிரதமராக வர விரும்பும் நரேந்திர மோடிஒமர் அப்துல்லாக்கு காஷ்மீருக்கு வரும் தைரியமில்லை என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். மோடிக்கும் ஒமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப்துல்லாவுக்குமான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையிலேயே, தந்தைக்கு ஆதரவாக ஒமர் அப்துல்லா மோடியை குறிவைத்து இந்த தாக்குதலை தொடுத்துள்ளார். முன்னதாக காஷ்மீர் மாநிலம், ...

மேலும் படிக்க »

பரூக் அப்துல்லா கூட்டத்தில் குண்டு வெடிப்பு: 10 பேர் காயம்

பரூக் அப்துல்லா கூட்டத்தில் குண்டு வெடிப்பு: 10 பேர் காயம்

தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக்அப்துல்லா காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 11.45 மணி அளவில் அந்த இடத்தில் 2 குண்டுகள் வெடித்தன. அதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு திட்டமிட்டப்படி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க »

மோடி பிரதமரானால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும் : பரூக் அப்துல்லா

மோடி பிரதமரானால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும் : பரூக் அப்துல்லா

மோடி பிரதமரானால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும்” என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய பரூக் அப்துல்லா, “மோடி பிரதமரானால், இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும் என்றும், அதனை தாங்கிக்கொண்டு யார் எல்லாம் வாழ்வார்கள் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மோடி சர்வாதிகாரி என்பதை ...

மேலும் படிக்க »
Scroll To Top