Tag Archives: பருவமழை

தென்மேற்கு பருவமழை தொடக்கம்;நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர துவங்கியது; விவசாயிகள் மகிழ்ச்சி!

தென்மேற்கு பருவமழை தொடக்கம்;நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர துவங்கியது; விவசாயிகள் மகிழ்ச்சி!

தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தொடங்கும். கடந்த வாரம் முதல் இந்த மழை தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி மற்றும் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை! கேரளாவில் இன்று தொடக்கம்

தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை! கேரளாவில் இன்று தொடக்கம்

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெற உள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை சீக்கிரமாக துவங்க உள்ளது தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1 ந்தேதி தொடங்கும். ஜூன் முதல்வாரக்கணக்கில் பத்து நாட்களுக்குள் தொடங்குவதுதான் ஜூன் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவ மழை தாமதமாகத் தொடங்குகிறதா ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவமழை நீடிப்பு;சென்னையில் தொடரும் மழை; வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை நீடிப்பு;சென்னையில் தொடரும் மழை; வானிலை ஆய்வு மையம்

சென்னையில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு-மேற்கு திசை காற்று ஒன்றோடு ஓன்று மோதுவதால் சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் மாலை வரை மழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நீடிப்பதால் இன்னும் சென்னையில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது.இந்த ...

மேலும் படிக்க »

தென் மேற்கு பருவமழை; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து மக்களை குளிர்வித்தது

தென் மேற்கு பருவமழை; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து மக்களை குளிர்வித்தது

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தென் மேற்கு பருவ மழை தமிழ்நாடு ,கேரளா,கர்நாடகம் பகுதிகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாக பெய்து வருகிறது.நீலகிரியில் மழை தொடர்ந்து பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ‘குளத்துக்குள் அத்திவரதர் சிலை வைத்தவுடன் ...

மேலும் படிக்க »

தென் மேற்கு பருவமழை அணைகளின் நீர் மட்டம் உயர்கிறது

தென் மேற்கு  பருவமழை  அணைகளின்  நீர் மட்டம்  உயர்கிறது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்களாக பரவலாக பெய்து வரும் கன மழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. கோடை வெயிலில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கிய நிலையில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது. தென்மேற்குப் பருவ மழையால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை இருக்காது என்றாலும், நமது முக்கிய ...

மேலும் படிக்க »

பயிர்கள் கருகியதால் மனவேதனை: 3 விவசாயிகள் பலி

பயிர்கள் கருகியதால் மனவேதனை: 3 விவசாயிகள் பலி

தமிழகத்தில் பருவமழை பெய்யாததால் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாள் நல்லூரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் தனது நிலத்தில் சவுக்கை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்திருந்தார். தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகின. இதனால் மன வேதனை அடைந்த சங்கர் தனது ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு: 62% பற்றாக்குறை

வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு: 62% பற்றாக்குறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் நிறைவு பெற்றது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் (2016) 38 சதவீதம் மட்டுமே வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். தென்மேற்கு பருவமழை முடிவடையும் நேரத்தில் வங்கக் கடலில் “கியாந்த்’ புயல் உருவானது. ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் பருவமழை போதிய அளவு பெய்யாதது ஏன்?: வானிலை அதிகாரிகள் விளக்கம்

தமிழ்நாட்டில் பருவமழை போதிய அளவு பெய்யாதது ஏன்?: வானிலை அதிகாரிகள் விளக்கம்

தென்மேற்கு பருவமழை முடிவடைந்து அக்டோபர் 30-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தாமதமாக தொடங்கியபோதிலும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மட்டுமே பெய்து வருகிறது. பருவமழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழைக்கு பதிலாக பல்வேறு மாவட்டங்களில் பனி பெய்து குளிர் அடிக்கிறது. இதுகுறித்து ...

மேலும் படிக்க »

தென்கிழக்கு வங்ககடலில் மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்ககடலில் மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு

உத்தரபிரதேச மாநிலம், ஷகிபாபாத் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தொழிற்சாலைக்குள் இருந்து தீயானது கொளுந்துவிட்டு எரிந்தது. காலை 5.20 மணியளவில்  இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி அபுல் அப்பாஸ் ஹூசைன் தெரிவித்தார். தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. வடகிழக்கு பருவமழை தாமதமாக கடந்த ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள். இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:– தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை 3 மாதங்கள் பெய்வது வழக்கம். இந்த மழை மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவை ...

மேலும் படிக்க »
Scroll To Top