Tag Archives: பரப்பன அக்ரஹாரா

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்;பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்;பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் டிவிட்டரில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும். சசிகலாவின் வழக்கறிஞர்கள் 2 நாட்களில் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானாலும் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை: கர்நாடக டி.ஐ.ஜி.

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை: கர்நாடக டி.ஐ.ஜி.

ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என்றும், இதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவை இல்லை என்றும் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்றுடன் 17வது நாளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனிடையே, ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவை பார்க்க அமைச்சர்கள், எம்.பி.–எம்.எல்.ஏ.க்கள் திரண்டனர்

ஜெயலலிதாவை பார்க்க அமைச்சர்கள், எம்.பி.–எம்.எல்.ஏ.க்கள் திரண்டனர்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், மூத்த தலைவர்கள் பலர் முயற்சி செய்தும் சந்திக்க முடியவில்லை. அரசு அதிகாரிகள் அவரை பார்க்க முயன்றும் ஏமாற்றமே அடைந்தனர். ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்டதும் அவரை பார்ப்பதற்காக ...

மேலும் படிக்க »
Scroll To Top