Tag Archives: பயிற்சி ஆட்டம்

மும்பையுடன் பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து அணி நிதான பேட்டிங்

மும்பையுடன் பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து அணி நிதான பேட்டிங்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கான்பூரில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு நியூசிலாந்து அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மும்பையுடன் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் இன்று புதுடெல்லியில் தொடங்கியது. டாஸ் ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: 364 ரன்கள் குவித்தது இந்தியா பதிவு: ஜூலை 16, 2016 03:12 Share

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: 364 ரன்கள் குவித்தது இந்தியா பதிவு: ஜூலை 16, 2016 03:12  Share

இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. 2-வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் ...

மேலும் படிக்க »

வெஸ்ட்இண்டீஸ் பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, தவான் அபாரம் பதிவு

வெஸ்ட்இண்டீஸ் பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, தவான் அபாரம் பதிவு

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி இன்டிகுவாவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. அதன்படி இந்திய அணி வெஸ்ட் ...

மேலும் படிக்க »

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி 364 ரன்கள் குவிப்பு!

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி 364 ரன்கள் குவிப்பு!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பு அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று முன்தினம் நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 106 ரன்னில் தோற்றது. ஆஸ்திரேலியாவில் இன்னும் ஒரு வெற்றியை ...

மேலும் படிக்க »

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14–ந்தேதி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக 14 பயிற்சி ஆட்டம் நடத்தப்படுகிறது. இப்போட்டி நாளை முதல் 13–ந்தேதி வரை நடைபெறுகின்றன. இந்திய அணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி போட்டியில் மோத இருக்கிறது. அடிலெய்டில் நடக்கும் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று விட்டதாக சர்வதேச கிரிக்கெட் ...

மேலும் படிக்க »

2-வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

2-வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

20 ஓவர் உலக கோப்பை  கிரிக்கெட் பயிற்சி போட்டியில் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 20 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி நேற்று தனது 2வது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்தித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை ...

மேலும் படிக்க »

2-வது பயிற்சி ஆட்டம் : இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

2-வது பயிற்சி ஆட்டம் : இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதற்காக வங்கதேசத்திற்கு சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 21-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது. இதில் நேற்று முன்தினம் இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 5 ...

மேலும் படிக்க »
Scroll To Top