Tag Archives: பயிற்சியாளர்

இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் நியமனம்

இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் நியமனம்

இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பரான நிக் போதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில் ‘‘நாங்கள் கடந்த சில போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம். ஆனால், பீல்டிங் சரியில்லாமல் இருக்கிறது. போதாஸ் ஏற்கனவே உள்ளவர்களுடன் இணைந்து தேவையான நுணுக்கங்களை வழங்குவார். ...

மேலும் படிக்க »

‘நேர்காணலின்போது கங்குலி இல்லை’: பயிற்சியாளராகத் தேர்வாகாதது குறித்து ரவி சாஸ்திரி வருத்தம்!

‘நேர்காணலின்போது கங்குலி இல்லை’: பயிற்சியாளராகத் தேர்வாகாதது குறித்து ரவி சாஸ்திரி வருத்தம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (45) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் ஓராண்டுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பார். இதன்மூலம், தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான போட்டியில் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ஸ்டுவர்ட் லா ஆகியோரை கும்ப்ளே வெற்றி கண்டுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக ...

மேலும் படிக்க »

கேப்டனின் பணிச் சுமையை குறைப்பதே என் வேலை

கேப்டனின் பணிச் சுமையை குறைப்பதே என் வேலை

‘கேப்டனின் பணிச்சுமையை குறைப்பதே எனது பணி’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிசிசிஐ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: ஒரு பயிற்சியாளராக, கேப்டனின் பணிச்சுமையை குறைப்பதே எனது முதல் வேலை. போட்டிகளின்போதான ஆட்டத்தின் ரீதியாகவும், அதைத் தவிர்த்த பிற விவகாரங்களிலும் பல முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது. ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (45) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் ஓராண்டுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பார். இதன்மூலம், தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான போட்டியில் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ஸ்டுவர்ட் லா ஆகியோரை கும்ப்ளே வெற்றி கண்டுள்ளார். இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல்:கேரள அணியின் பயிற்சியாளராக கோபெல் நியமனம்

ஐஎஸ்எல்:கேரள அணியின் பயிற்சியாளராக கோபெல் நியமனம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஸ்டீவ் கோபெல் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கோபெல், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 322 ஆட்டங்களில் விளையாடி 53 கோல்களை அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 42 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 60 வயதான கோபெல், பிரிஸ்டல் சிட்டி, ...

மேலும் படிக்க »

பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு

பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுபப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்திய ஏ அணி மற்றும் ஜூனியர் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த அபே ஷர்மாவை பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பிசிசிஐ ...

மேலும் படிக்க »

பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் நிலையில் இல்லை: கங்குலி

பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் நிலையில் இல்லை: கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெலிவிஷனுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘தற்போது நான் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்து வருவதால் நிர்வாக விவகாரங்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் படி என்னை கேட்டுக் கொண்டாலும், என்னால் அதனை ...

மேலும் படிக்க »
Scroll To Top