Tag Archives: பப்புவா நியூ கினியா

பப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக் பெருக்கடலில் அமைந்துள்ளநாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது. சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

பபுவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பபுவா நியூ கினியாவின் ராபால் நகரில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்குப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க மையத்தைச் சுற்றியுள்ள 300 கிலோ மீட்டர் ...

மேலும் படிக்க »

பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு

பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு

பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இங்குள்ள கோகோப்போ நகரின் தென்மேற்கே 110 கிலோமீட்டர் தூரத்தில், உருவான இந்த நில நடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு – தென் மேற்கு ...

மேலும் படிக்க »

பப்புவா நியூகினியாவில் 7.7 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: 17 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

பப்புவா நியூகினியாவில் 7.7 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: 17 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஆஸ்திரேலியா அருகே பசிபிக்கடலில் பப்புவா நியூகினியா என்ற தீவு நாடு உள்ளது. அங்கு இன்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்குப் பகுதியில் உள்ள கொகோபோ நகரம், தலைநகர் போர்ட் மோர்ஸ்பி உள்ளிட்ட பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ...

மேலும் படிக்க »

சர்ச்சைக்குரிய ஆழ்கடல் சுரங்கத் திட்டம்: பப்புவா நியூ கினியாவில் விரைவில் துவக்கம்!

சர்ச்சைக்குரிய ஆழ்கடல் சுரங்கத் திட்டம்: பப்புவா நியூ கினியாவில் விரைவில் துவக்கம்!

கடலுக்கடியில் உள்ள தாதுக்களை பிரித்தெடுக்கும் உலகின் முதல் ஆழ்கடல் சுரங்கத் திட்டம் பப்புவா நியூ கினியா நாட்டில் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக கடலுக்கடியில் உள்ள ஒரு பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்குவதற்கு பப்புவா நியூ கினியாவுடன் கனடா நாட்டின் சுரங்க நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. சர்ச்சைக்குரிய இந்த திட்டத்தின் நோக்கம், கடல் மட்டத்தில் ...

மேலும் படிக்க »

பப்புவா நியூ கினியா அகதி மையத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பலி: 77 பேர் காயம்

பப்புவா நியூ கினியா அகதி மையத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பலி: 77 பேர் காயம்

ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரி கடல் வழியே வரும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக, இவ்வாறு வந்து அடைக்கலம்கேட்பவர்களையும், ரோந்துப் படையினரால் கடலில் தடுக்கப்படுவோரையும் ஆஸ்திரேலியாவிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றி குடியேற்றுவதற்கு பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த மானஸ் அல்லது நவ்ரு தீவுகளை அந்நாடு உபயோகித்து வருகின்றது. இவற்றில் மானஸ் ...

மேலும் படிக்க »
Scroll To Top