Tag Archives: பனி மூட்டம்

போகி பணிடிகை கொண்டாட்டத்தால் சென்னை முழுவதும் கடும் புகைமண்டலம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

போகி பணிடிகை கொண்டாட்டத்தால் சென்னை முழுவதும் கடும் புகைமண்டலம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

பொங்கல் திருநாளுக்கு முன்பு போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்து காற்றை மாசுப்படுத்த வேண்டாம் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் கொண்டாடி ...

மேலும் படிக்க »

சென்னையில் தொடரும் பனி மூட்டம்: 3ஆவது நாளாக விமான போக்குவரத்து பாதிப்பு!

சென்னையில் தொடரும் பனி மூட்டம்: 3ஆவது நாளாக விமான போக்குவரத்து பாதிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும்  காலை 7 மணிக்கு மேலாகவும்  கடுமையான பனி மூட்டம் காணப்பட்டதால்  3ஆவது நாளாக  விமானப் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. பெங்களூரிலும் பனி மூட்டம் ஏற்பட்டதால் 4 விமானங்கள் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு  திருப்பிவிடப்பட்டன. காலை 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்கவோ, பறந்து செல்லவோ ...

மேலும் படிக்க »

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிருக்கு 31 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிருக்கு 31 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிருடன் அடர்த்தியான பனி மூட்ட மும் காணப்படுகிறது. இதனால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குளிர் காரணமாக வரும் 28-ம் தேதி வரை பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடும் குளிருக்கு கடந்த திங்கள்கிழமை ...

மேலும் படிக்க »
Scroll To Top