Tag Archives: பத்திரிக்கையாளர் சந்திப்பு

சிவகார்த்திகேயனுக்கு என் படம் போட்டியாக இருக்கும் – சந்தானம்

சிவகார்த்திகேயனுக்கு என் படம் போட்டியாக இருக்கும்  – சந்தானம்

விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உருவாகி இருக்கும் படம் `சக்க போடு போடு ராஜா’. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.   இதில் நடிகர் ...

மேலும் படிக்க »

ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்க: இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்க: இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

பத்து ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அரசியல் மற்றும் இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும், சிறப்பு முகாம்களில் இருக்கும் அனைவரையும் விதலை செய்யக் கோரியும் சென்னையில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், தமிழக மாணவர்கள் ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர் கொலைகளுக்கு நீதி கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு & ஆவணப்பட வெளியீடு!

தமிழக மீனவர் கொலைகளுக்கு நீதி கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு & ஆவணப்பட வெளியீடு!

ஐந்து தமிழக மீனவர்கள் தூக்கு மற்றும் தமிழக மீனவர் கொலைகளுக்கு நீதி கோரியும்  மே 17 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை 11 மணி அளவில் சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. தமிழக மீனவர்கள் ஐந்து பேர் போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட பொய் வழக்கில் தூக்கு தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து, தூக்கை எதிர்த்து ...

மேலும் படிக்க »

கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிராக தமிழ் அமைப்புகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிராக தமிழ் அமைப்புகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

புலிப்பார்வை மற்றும் லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கத்தி. இப்படத்தை ஈழத்தில் பல லட்சம் தமிழர்களை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் முக்கிய பங்குதாரர்களாக ...

மேலும் படிக்க »
Scroll To Top