Tag Archives: பண்ருட்டி தி.வேல்முருகன்

கர்நாடக மாநில அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்

கர்நாடக மாநில அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு வைகோ  டாக்டர் ராமதாஸ்,  தி.வேல்முருகனும்ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது, ராசிமணலில் தடுப்பு அணைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி இருப்பதும், ...

மேலும் படிக்க »

காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி: பண்ருட்டி தி.வேல்முருகன்

காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி: பண்ருட்டி தி.வேல்முருகன்

“மதுவிலக்கு போராட்ட களத்தில் உயிர்த் தியாகம் செய்த காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “கன்னியாகுமரி அருகே மதுக்கடையை அகற்றுகிற போராட்ட களத்திலேயே தம் உயிரை தியாகம் செய்திருக்கிறார் காந்தியவாதி சசிபெருமாள். ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று கூறிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாக் நீரிணைப் பகுதியில் இலங்கை எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இலங்கையின் பிரதமர் சிங்களப் ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவுக்கு பிரச்சாரம் தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிப்போம் – வேல்முருகன் எச்சரிக்கை!!

ராஜபக்சேவுக்கு பிரச்சாரம் தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிப்போம் –  வேல்முருகன் எச்சரிக்கை!!

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்தி திரை நட்சத்திரங்கள் பிரசாரம் மேற்கொண்டு வருவதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிப்போம் என அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியைத் ...

மேலும் படிக்க »

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனே தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – வேல்முருகன்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனே தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – வேல்முருகன்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கும் ...

மேலும் படிக்க »

கூடங்குளத்தை மனிதப் புதைகுழிகளாக்க சதி: மத்திய அரசுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

கூடங்குளத்தை மனிதப் புதைகுழிகளாக்க சதி: மத்திய அரசுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

மேலும் 2 அணு உலைகள் அமைத்து, கூடங்குளத்தை மனிதப் புதைகுழிகளாக்க மத்திய அரசு சதி செய்வதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் ...

மேலும் படிக்க »

திருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் கைது – தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் கண்டனம்!

திருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் கைது – தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் கண்டனம்!

திருப்பதியில் ராஜபக்சேவின் வருகைக்கு எதிரான போராட்டங்களை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை கடுமையாக தாக்கி கைது செய்த ஆந்திர அரசிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி ...

மேலும் படிக்க »

பெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம்: தமிழக வாழ்வுரிமை கட்சி எச்சரிக்கை

பெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம்: தமிழக வாழ்வுரிமை கட்சி எச்சரிக்கை

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்நாட்டின் அங்கமான ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கடுமையான கண்டனத்துக்குரியது. அங்கே பேசிய சித்தராமையா, “ஒகேனக்கல் எந்த மாநில எல்லையில் அமைந்திருக்கிறது என்பது குறித்து கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் ...

மேலும் படிக்க »

கரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடி பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்குக! – வேல்முருகன்

கரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடி பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்குக! – வேல்முருகன்

கரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழகத்தில் 27 தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடியை வழங்காமல் இழுத்தடித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது. ...

மேலும் படிக்க »

5 தமிழக மீனவர்களை விடுவித்தது போல 3 ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் – வேல்முருகன் கோரிக்கை

5 தமிழக மீனவர்களை விடுவித்தது போல 3 ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் – வேல்முருகன் கோரிக்கை

இலங்கையில் பொய் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு, இந்திய தூதரகம் தலையிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழகத்தின் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 2011ஆம் ஆண்டு நவம்பர் ...

மேலும் படிக்க »
Scroll To Top