Tag Archives: பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கத்தின் போது குஜராத் கூட்டுறவு வங்கியில் அமித்ஷா ரூ.745 கோடி பதுக்கல்!

பணமதிப்பு நீக்கத்தின் போது  குஜராத் கூட்டுறவு வங்கியில் அமித்ஷா ரூ.745 கோடி பதுக்கல்!

  கடந்த 2016- ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தின் போது, பாஜக தலைவர் அமித்ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில், செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் 5 நாட்களில் ரூ. 745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.   பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் ...

மேலும் படிக்க »

இந்திய வரலாற்றில் மக்களின் துக்கத்தை கொண்டாடும் முதல் அரசு இதுதான் – பிருந்தா கரத்

இந்திய வரலாற்றில் மக்களின் துக்கத்தை கொண்டாடும் முதல் அரசு இதுதான் – பிருந்தா கரத்

புதுடெல்லி: பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவித்து இருந்தன. அதன்படி நேற்று டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட 6 இடது சாரிகள் கட்சிகள் ஒன்றாக இணைந்து தெருமுனை பிரசாரத்தில் மேற்கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய ...

மேலும் படிக்க »

பணமதிப்பு நீக்கம் கருப்பு தினமாக அனுசரித்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

பணமதிப்பு நீக்கம் கருப்பு தினமாக அனுசரித்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

  கடந்த வருடம்  நவம்பர் எட்டாம் தேதி இரவு பிரதமர் மோடி திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதுவரை புழக்கத்தில் இருந்துவந்த ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று. திடீரென எடுத்த இந்த முடிவு இந்திய பொருளாதாரத்தை மிகவும் பாதித்தது மட்டுமல்லாமல், ஏழை ,எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது.இன்றோடு ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில் ...

மேலும் படிக்க »

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக இன்று பிரசாரத்தை தொடங்கினார். 3 நாள் சுற்றுப் பயணமாக ராகுல் காந்தி இன்று ...

மேலும் படிக்க »

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: இரண்டாம் கட்ட விசாரணை.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: இரண்டாம் கட்ட விசாரணை.

    பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பான கறுப்புப் பண ஒழிப்பில் அரசு தீவிரம் காட்டி வருகிறது என்று தெரிவித்த வருமானதுறை,இன்று அரசின் இரண்டாம் கட்ட கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. இதில் 60,000-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது வாங்கப்பட்ட ...

மேலும் படிக்க »

சென்னை சுற்றுப்புற பகுதிகளில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 3 லட்சம் இளைஞர்கள் வேலை இழப்பு!

சென்னை சுற்றுப்புற பகுதிகளில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 3 லட்சம் இளைஞர்கள் வேலை இழப்பு!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கத்தை தொடர்ந்து கடந்த 41 நாட்களாக வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த 2-ம் தேதி மத்திய நிதித்துறை இணையமைச்சரை சந்தித்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தோம். நடப்பு கணக்கில் தினமும் ...

மேலும் படிக்க »
Scroll To Top