Tag Archives: பட்டேல்

பட்டேல் இன மக்களுக்கான போராட்டத்தின் மூலம் கோடிஸ்வரனாக மாறிய ஹர்திக் பட்டேல்

பட்டேல் இன மக்களுக்கான போராட்டத்தின் மூலம் கோடிஸ்வரனாக மாறிய ஹர்திக் பட்டேல்

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு கேட்டு பெரும் போராட்டங்களை நடத்தி ஊடகங்களின் கவனத்தை கவர்ந்த ஹர்திக் பட்டேல் இந்த போராட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் கோடிஸ்வரனாக மாறிவிட்டதாக அவரது நண்பர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை ...

மேலும் படிக்க »

குஜராத்தில் மீண்டும் வெடித்தது போராட்டம்: முழு அடைப்பு, பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு!

குஜராத்தில் மீண்டும் வெடித்தது போராட்டம்: முழு அடைப்பு, பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு!

குஜராத் மாநிலத்தில் போலீசாரை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு பட்டேல் இனத்தவர் அழைப்பு விடுத்துள்ளதால், பாதுகாப்புக்கு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என,  குஜராத்தில் கணிசமாக வாழ்ந்து வரும் பட்டேல் சமூகத்தினர், கடந்த சில மாதங்களாக ...

மேலும் படிக்க »

பட்டேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு: டெல்லியிலும் போராட விரும்புவதாக ஹர்திக் பட்டேல் பேட்டி

பட்டேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு: டெல்லியிலும் போராட விரும்புவதாக ஹர்திக் பட்டேல் பேட்டி

பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்து, கலவரம் சற்றே ஓய்ந்துள்ள நிலையில் இதே கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவிலும் போராட்டம் நடத்த நினைப்பதாக இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிவரும் ஹர்திக் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் தங்களை இதர ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிதோற்கடிக்கப்படும்; ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை

இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால்  சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிதோற்கடிக்கப்படும்; ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை

இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்படும் என்று பட்டேல் சமூகத்தலைவர் ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தில் 12 சதவீதம் உள்ள தங்களை இதர பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்கக்கோரி அம்மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினர் தொடர் போராட்டம் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் 100-க்கும் மேற்பட்ட அரசு ...

மேலும் படிக்க »

குஜராத்தில் “வாட்ஸ்ஆப்” பாவனையை முடக்கியது மாநில அரசு

குஜராத்தில் “வாட்ஸ்ஆப்” பாவனையை முடக்கியது மாநில அரசு

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரின் போராட்டம் காரணமாக அகமதாபாத் நகரில் இணையத்தள பாவனையை குஜராத் அரசு முடக்கியுள்ளது. கடந்த சில தினங்களாக பட்டேல் சமூகத்தினர் குஜராத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இதன் காரணமாக அகமதாபாத் மற்றும் சூரத் போன்ற நகரங்களில் வன்முறை வெடித்தது. குஜராத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் 22 வயதான ஹர்டிக் பட்டேல் ...

மேலும் படிக்க »
Scroll To Top