Tag Archives: பஞ்சாப்

சம்பளம் கேட்ட பீகார் தொழிலாளியை கட்டிவைத்து அடித்து உதைத்து கொலை செய்த முதலாளி

சம்பளம் கேட்ட பீகார் தொழிலாளியை கட்டிவைத்து அடித்து உதைத்து கொலை செய்த முதலாளி

பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார் கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சிங் என்ற வாலிபரும் இங்கு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொழிற் சாலைக்கு வேலைக்குச் சென்ற ராம்சிங் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது ...

மேலும் படிக்க »

பஞ்சாபில் சீக்கியர்கள் போராட்டம் போலிஸ் கண்ணீர் புகை குண்டு வீச்சு 2 பேர் பலி

பஞ்சாபில் சீக்கியர்கள் போராட்டம் போலிஸ் கண்ணீர் புகை குண்டு வீச்சு 2 பேர் பலி

பஞ்சாப் மாநிலத்தின் பரீத்கோட் மாவட்டத்தில் பதிண்டா-கோட்காபுரா சாலையில் உள்ள புனித தலத்தில் இருந்து சீக்கியர்களின் புனித நூல் சமீபத்தில் திருடு போனது. இதனையடுத்து, மோகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வந்தது. மேலும், திருடுபோன புத்தகத்தின் சில பக்கங்களை மர்ம நபர்கள் சிலர் மோகா பகுதியில் கிழித்துவிட்டு சென்றதாக வதந்தி பரவியது. ...

மேலும் படிக்க »

‘சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானங்கள் பறக்க தடை’ 500 கண்காணிப்பு கேமராக்கள், 40 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பில் மோடி தேசிய கோடி ஏற்றுகிறார்

‘சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானங்கள் பறக்க தடை’ 500 கண்காணிப்பு கேமராக்கள், 40 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பில் மோடி தேசிய கோடி ஏற்றுகிறார்

நாளை சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திர தினம், நாளை கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல், டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அவர் அங்கு தேசிய கொடி ஏற்றுவது, இது 2–வது ...

மேலும் படிக்க »

டெல்லியில் உஷார் நிலை பஞ்சாப்பில் கொலைவெறியாட்டம்: – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

டெல்லியில் உஷார் நிலை பஞ்சாப்பில் கொலைவெறியாட்டம்: – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு நடத்திய ஆவேச தாக்குதலில் 6 பொதுமக்கள், மாவட்ட சூப்பிரண்ட் உள்பட மூன்று போலீசார் என மொத்தம் 9 பேர் பலியாகினர். தீவிரவாதிகளில் ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த களேபரத்துக்கு இடையில் டெல்லியில் பாராளுமன்றத்தின் அருகே சில மர்ம மனிதர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு ...

மேலும் படிக்க »

பஞ்சாபில் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் வசம் யாரும் பிணைக் கைதிகளாக இல்லை’

பஞ்சாபில் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் வசம் யாரும் பிணைக் கைதிகளாக இல்லை’

பஞ்சாபில் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் வசம் யாரும் பிணைக் கைதிகளாக சிக்கவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிய வருவதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். பஞ்சாப் மாநில காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். மேலும், ...

மேலும் படிக்க »

பஞ்சாப்பில் அமோனியா வாயு கசிவு;6 பேர் பலி,100 பேர் காயம்

பஞ்சாப்பில் அமோனியா வாயு கசிவு;6 பேர் பலி,100 பேர் காயம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லுதியானா நகரின் புறநகர் பகுதியில் இன்று அதிகாலை, அமோனியா வாயு நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று, டோரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. குஜராத் பதிவெண் கொண்ட அந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் நிரப்ப பட்டிருந்த அமோனியா வாயு கசிய தொடங்கியது. இந்த சம்பவத்தில் ...

மேலும் படிக்க »

இந்தியாவில் இந்த ஆண்டு வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் இந்த ஆண்டு வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

இந்த ஆண்டு இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல வட மாநிலங்களிலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயில் கொடுமைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். நேற்று வரை இந்தியாவில் வெயிலின் கொடுமைக்கு 2,005 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் 1,979 பேர் இறந்துள்ளனர். ஒடிசாவில் 17 பேர் பலியாகி ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்புத் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி. 10 போட்டிகளில் தோல்வியடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பஞ்சாப்–ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பஞ்சாப்–ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 3–வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு புனேயில் நடக்கிறது. கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் சிறப்பாக விளையாடியது. இறுதிப்போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்றது. ஜார்ஜ் பெய்லி தலைமையிலான அந்த அணியில் ஷேவாக், மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் போன்ற அதிரடி ...

மேலும் படிக்க »

பஞ்சாபில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் முன்னணி!

பஞ்சாபில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் முன்னணி!

பஞ்சாபில் மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையில் அதிசய தக்க வகையில் ஆம் ஆத்மி கட்சி பரீத்கோட், பதேகார் சாதிப், பாட்டியாலா மற்றும் சாங்கரூர் ஆகிய 4 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. அதே நேரத்தில் சிரோமணி அகாலிதளம் கட்சி பெரோஸ்ரா, அனந்தபூர் சாகிப், கதார் சாதிப், பதிண்டா ஆகிய 4 தொகுதிகளில் ...

மேலும் படிக்க »
Scroll To Top