Tag Archives: பஞ்சாப்

உத்தரகாண்ட், பஞ்சாப் உ.பி.யில் அணுமின்நிலையம்; மத்திய அரசு தகவல்

உத்தரகாண்ட், பஞ்சாப் உ.பி.யில் அணுமின்நிலையம்; மத்திய அரசு தகவல்

உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் புதிய அணுமின் நிலையங்கள்அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மக்களவையில் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நேற்று பேசுகையில், ‘‘மத்திய அரசு உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய அணுமின் நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. ...

மேலும் படிக்க »

வெளிநாட்டு ஊடுருவலைத் தடுக்க இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் லேசர் சுவர் நிறுவப்பட்டது

வெளிநாட்டு  ஊடுருவலைத் தடுக்க இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் லேசர் சுவர் நிறுவப்பட்டது

வெளிநாட்டு  ஊடுருவலைத் தடுக்க, பஞ்சாப் மாநிலத்துக்குள்பட்ட இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள “லேசர் சுவர்கள்’ செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சர்வதேச எல்லையையொட்டிய பகுதிகளில் அமைந்துள்ள ஆற்றுப்படுகைகள் உள்ளிட்ட பகுதிகளில்   எளிதில் ஊடுருவ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, அங்கு லேசர் சுவர்களை நிறுவ எல்லை பாதுகாப்பு படை திட்டமிட்டது. அதன்படி ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை தோற்கடித்து கொல்கத்தா அணி 3-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை தோற்கடித்து கொல்கத்தா அணி 3-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை எளிதில் தோற்கடித்து கொல்கத்தா அணி 3-வது வெற்றியை சுவைத்தது. 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ...

மேலும் படிக்க »

பஞ்சாப் லூதியானாவில் போகா கிராமத்தில் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்

பஞ்சாப்  லூதியானாவில் போகா கிராமத்தில் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்

கடந்த 2014–ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் போகா கிராமத்தில் 2 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் சென்றிருந்தார். லூதியானாவில் போகா கிராமத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவருக்கு எதிராக போராட்டம் ...

மேலும் படிக்க »

விவசாய ஆணையம் பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது; ஐகோர்ட்டு உத்தரவு

விவசாய ஆணையம் பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது;  ஐகோர்ட்டு உத்தரவு

பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையிலும் மத்திய விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தி, ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஈடுபடக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு கேட்டு, சென்னையில் உள்ள தேசிய அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், மத்திய விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தி, ...

மேலும் படிக்க »

மர்ம நபர்கள் இந்திய தூதரகத்தை தாக்கிய விவகாரம்; தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிப்பு

மர்ம நபர்கள் இந்திய தூதரகத்தை தாக்கிய விவகாரம்; தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிப்பு

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிக்கப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்–இ–ஷெரிப்பில் இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது. நேற்று தூதரகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற மர்ம நபர்கள் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். தூதரகம் மீது நடந்த தாக்குதலை தூதரக அதிகாரிகள் உறுதிபடுத்தினர். ...

மேலும் படிக்க »

இந்தியாவில் மேகி நூடுல்ஸ் விற்பனை மீண்டும் தொடக்கம்

இந்தியாவில் மேகி நூடுல்ஸ் விற்பனை மீண்டும் தொடக்கம்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் உணவு பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ரசாயன பொருள்(காரீயம்) இருப்பதாக கூறி இந்தியாவில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விற்பனைக்கு விடப்பட்ட 30 ஆயிரம் டன் மேகி நூடுல்ஸ் உணவு பொருளை அந்நிறுவனம் ...

மேலும் படிக்க »

பொன் விழா மாநாட்டுக்கு அழைப்பு பஞ்சாப் முதல்வருடன் வைகோ சந்திப்பு

பொன் விழா மாநாட்டுக்கு அழைப்பு பஞ்சாப் முதல்வருடன் வைகோ சந்திப்பு

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் உள்ள அரசு இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வைகோவின் அரசியல் பொது வாழ்வு பொன் விழா மாநாடு 2016 பிப்ரவரி 9-இல் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பாதலை வைகோ அழைத்தார். ...

மேலும் படிக்க »

லூதியானாவில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

லூதியானாவில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், டயர் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. லூதியானவில் தொழிற்பேட்டையில் உள்ள இந்த தொழிற்சாலையில், பணிகள் முடிவடையும் மாலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில், தொழிற்சாலையின் அனைத்துப் பகுதிகளுக்கும் தீ பரவியது. நிகழ்விடத்திற்கு 12 தீயணைப்பு ...

மேலும் படிக்க »

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா – பாக். எல்லையருகே ரூ.110 கோடி ஹெராயின் சிக்கியது

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா – பாக். எல்லையருகே ரூ.110 கோடி ஹெராயின் சிக்கியது

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையருகே கடத்த முயன்ற 110 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை பகுதியில் இருந்து பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக வந்த உளவுத் தகவல்களையடுத்து, பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அபோஹர் செக்டரில் உள்ள பஹடுர்கே சோதனைச் ...

மேலும் படிக்க »
Scroll To Top