Tag Archives: பஞ்சாப்

பஞ்சாபில் தலித் ஒருவர் அடித்துக்கொலை; கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டார்;மக்கள் கொந்தளிப்பு

பஞ்சாபில் தலித் ஒருவர் அடித்துக்கொலை; கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டார்;மக்கள் கொந்தளிப்பு

37 வயதான தலித் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளது பஞ்சாப் மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் சாங்ரூர் மாவட்டத்தில் சங்கலிவாலா கிராமத்தின் தலித் பிரிவைச் சேர்ந்தவர் ஜக்மெயில். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரிங்கு என்பவருக்கும் ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது எனினும் இருவருக்குள்ளும் இருந்த பிரச்சினை பின்னர் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

பஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து 13 பேர் பலி

பஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து 13 பேர் பலி

லூதியானா, பஞ்சாப் மாநிலம் லூதியனாவில் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று திடிரென மளமளவென இடிந்து விழுந்ததில் 13 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளில் அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமீர்ந்தர் சிங் விபத்து நடந்த ...

மேலும் படிக்க »

பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி; ஹரியானா நீதிமன்றம்

பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி; ஹரியானா நீதிமன்றம்

  பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு. ஹரியானா மாநிலத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கலவரம் நடந்தது 3 ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைப்பு… ஹரியானா, பஞ்சாப்பில் உச்ச கட்ட கலவரம்.நிகழ்கிறது சாமியார் ஆதரவாளர்கள்  போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு   12 பேர் பலியாகி உள்ளனர் . ...

மேலும் படிக்க »

ஆணவ படுகொலைகளை தடுக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்

ஆணவ படுகொலைகளை தடுக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் ஆணவ படுகொலைகள் எதிர்ப்பு மாநாடு தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு மாநாட்டு தீர்மானங்கள் குறித்து விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவில் அரியானா, பீகார், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய ...

மேலும் படிக்க »

5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல்

5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல்

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநிலங்களில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபைகளின் பதவி காலம் இந்த ...

மேலும் படிக்க »

பெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் : 23 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த தீர்ப்பு

பெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் : 23 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த தீர்ப்பு

பஞ்சாப் மாநில தலைநகரான அமிர்தசரஸ் நகரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜேப்படி தொழிலில் ஈடுபட்டதாக நான்கு பெண்களை கைதுசெய்த போலீசார், அவர்களின் நெற்றியில் அனைவருக்கும் தெரியும்வகையில் ‘பிக் பாக்கெட்’ என்று பச்சை குத்தி கொடூரப்படுத்தினர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண்கள் நீதிபதி முன்னிலையில் தங்களது முகத்தில் போர்த்தியிருந்த முக்காடுகளை நீக்கி இந்த கொடூரத்தை அம்பலப்படுத்தியபோது, நாட்டில் ...

மேலும் படிக்க »

பஞ்சாப்: ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது

பஞ்சாப்: ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது

ஜம்முவில் இருந்து புனே நகரை நோக்கிச் சென்ற ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா அருகே இன்று அதிகாலை தடம்புரண்டது. லூதியானா அருகில் உள்ள பில்லாவ்ர் – லதோவால் நிலையங்களுக்கு நடுவே இன்று அதிகாலை 3.05 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு விலகியதால் பத்து பெட்டிகள் தடம்புரண்டதாகவும், இந்த ...

மேலும் படிக்க »

பஞ்சாப்பில் விவசாயிகளுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஆம் ஆத்மி

பஞ்சாப்பில் விவசாயிகளுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஆம் ஆத்மி

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியை தொடர்ந்து அடுத்த கட்டமாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஆம் ஆத்மி கட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி ...

மேலும் படிக்க »

என் கணவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்: இந்தோனேசியா சிறையில் இருக்கும் குர்தீப்சிங் மனைவி உருக்கம்

என் கணவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்: இந்தோனேசியா சிறையில் இருக்கும் குர்தீப்சிங் மனைவி உருக்கம்

இந்தோனேசியாவில் கடைசி நிமிடத்தில் இந்தியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது மனைவி, “என் கணவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்” என உருக்கமுடன் கூறினார். இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்தியர் குர்தீப்சிங் (வயது 48) உள்ளிட்ட 14 பேரின் மரண தண்டனை நேற்று முன்தினம் இரவு நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியர் குர்தீப் ...

மேலும் படிக்க »

குத்தகைக் காலம் முடிந்தாலும் நிலத்தை விட்டு விவசாயிகளை வெளியேற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

குத்தகைக் காலம் முடிந்தாலும் நிலத்தை விட்டு விவசாயிகளை வெளியேற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

குத்தகைக் காலம் முடிந்தாலும், நிலத்தை விட்டு விவசாயியை வெளியேற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பான வழக்கு ஒன்றில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குத்தகைக் காலம் முடிந்தும் விவசாய நிலத்தை விட்டு வெளியேறாமல் இருந்த விவசாயியை அந்த நிலத்தை விட்டு வெளியேற்றும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top