Tag Archives: பசில் ராஜபக்சே

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே. இவர் ராஜபக்சே ஆட்சியின் போது பொருளாதாரத் துறை மந்திரியாக இருந்தார். இவர் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் மாத்தரையில் நிலப் பிரச்சினை ...

மேலும் படிக்க »

நிதி மோசடி வழக்கில் கைதான பசில் ராஜபக்சே நிபந்தனை ஜாமீனில் விடுதலை!

நிதி மோசடி வழக்கில் கைதான பசில் ராஜபக்சே நிபந்தனை ஜாமீனில் விடுதலை!

நிதி மோசடிப் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சேவை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பசில் ராஜபக்சே உள்ளிட்ட நால்வர் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். சுமார் ஒன்றரை மாத காலம் நீதிமன்றக் ...

மேலும் படிக்க »

நிதி மோசடி: இலங்கையில் பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் கைது!

நிதி மோசடி: இலங்கையில் பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் கைது!

நிதி மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி மோசடி தொடர்பாக இலங்கை நிதி குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ...

மேலும் படிக்க »
Scroll To Top