Tag Archives: நோபல் பரிசு

கொல்கத்தாவில் ஜெய் ஸ்ரீராம் என யாரும் கூறி நான் கேட்டதில்லை; அமர்த்தியா சென்

கொல்கத்தாவில் ஜெய் ஸ்ரீராம் என யாரும் கூறி நான் கேட்டதில்லை; அமர்த்தியா சென்

ஜெய் ஸ்ரீராம் என கொல்கத்தாவில் கூறி நான் கேட்டதில்லை என்று பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறியுள்ளார். இந்திய பொருளாதார நிபுணர் மற்றும் தத்துவயியலாளரான அமர்த்தியா சென் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  பொருளாதார அறிவியலில் நோபல் பரிசு பெற்றவரான அவர் கூறும்பொழுது, இதற்கு முன் இங்கு ஜெய் ...

மேலும் படிக்க »

ஐதராபாத்தில் தேசிய அறிவியல் மாநாடு: நோபல் பரிசு பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்

ஐதராபாத்தில் தேசிய அறிவியல் மாநாடு: நோபல் பரிசு பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்

ஐதராபாத்: ஐதராபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 105-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் ஆண்டு மாநாடு ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடக்கிறது. தேசிய வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பை ...

மேலும் படிக்க »

இலக்கியத்துக்கான நோபல் பரிசு : பிரட்டனின் கசுவோ இசிகுரோவுக்கு அறிவிப்பு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு : பிரட்டனின் கசுவோ இசிகுரோவுக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் ...

மேலும் படிக்க »

2017ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு

2017ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு

ஸ்டாக்ஹோம், கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவ துறைக்கே நோபல் பரிசு ...

மேலும் படிக்க »

கருப்புபண ஒழிப்பு: மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் -ப. சிதம்பரம்

கருப்புபண ஒழிப்பு: மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் -ப. சிதம்பரம்

  மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்கும் அளவிற்கு தகுதி உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் கூறினார்   1 சதவீத ரூபாய் நோட்டுகள் கூட திரும்பி வரவில்லை என்று ரிசா்வ் வங்கி தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது. இது தான் கருப்பு பண ஒழிப்பின் சாதனையா என்றும் கேள்வி எழுப்பினார் ...

மேலும் படிக்க »

இசைக் கலைஞர் பாப் டைலன் நோபல் பரிசை பெற்றுக் கொண்டார்

இசைக் கலைஞர் பாப் டைலன் நோபல் பரிசை பெற்றுக் கொண்டார்

      அமெரிக்காவைச் சேர்ந்த இசைக் கலைஞர் பாப் டைலனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.அவர்  சில மாதங்களுக்குப் பிறகு இப்போது  நோபல் பரிசை பெற்றுக் கொண்டார். கடந்த அக்டோபரில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க இசைக் கலைஞர் பாப் டைலன் தேர்வு செய்யப் பட்டார். கடந்த டிசம்பரில் நோபல் ...

மேலும் படிக்க »

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் இருவருக்கு அறிவிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் இருவருக்கு அறிவிப்பு

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. 2016-ம் ...

மேலும் படிக்க »

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2015-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நார்வேயின் ஆஸ்லோ நகரில் வெளியிடப்பட்டது. புரட்சிக்குப் பின் நாட்டில் அமைதியை நிலை நாட்டு்ம் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நார்வே நோபல் கமிட்டியின் தலைவர் அறிவித்துள்ளார். ஜனநாயக ரீதியிலான ஆட்சியை நாட்டில் மீண்டும் மலரச் செய்ததில் தேசிய ...

மேலும் படிக்க »

2015-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2015-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2015-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு பற்றிய ஆராய்ச்சிக்காக அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் லிண்டால், அமெரிக்காவின் பால் மோட்ரிக், அஜிஸ் சான்காருக்கு இந்தாண்டிற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 3 பேரும் சேதமடையும் மரபணுக்கள் எப்படி சரிசெய்யப்படுகின்றன என்பதை ...

மேலும் படிக்க »

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக, ஜப்பான் விஞ்ஞானி டகாகி கஜிடா மற்றும் கனடா நாட்டு விஞ்ஞானி ஆர்தர் பி.மெக்டொனால்ட் ஆகியோர், 2015-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை வென்றுள்ளனர். பிரபஞ்ச உருவாக்கத்தின் அடிப்படை மூலக்கூறு அல்லது அணுத்துகளாக கருதப்படும் நியூட்ரினோவின் ஊசலாட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் நியூட்ரினோக்களுக்கு நிறை உண்டு என்பதை இவர்கள் கண்டுபிடித்ததற்காக, இந்த நோபல் ...

மேலும் படிக்க »
Scroll To Top