Tag Archives: நோட்டீஸ்

வருமான வரித்துறை திடீர் பாய்ச்சல்; முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ்!

வருமான வரித்துறை திடீர் பாய்ச்சல்; முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ்!

வருமான வரித்துறை திடீர் பாய்ச்சல் முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விவரங்களை 7 நாடுகளிடம் கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு கடந்த மார்ச் 28ஆம் தேதி வருமான வரித்துறை  மூலம் நோட்டீஸ் ...

மேலும் படிக்க »

கோவில்களுக்கு சிறுமிகளை அர்ப்பணிக்க தடை: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவில்களுக்கு சிறுமிகளை அர்ப்பணிக்க தடை: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: தேசிய மனித உரிமை ஆணையம் இரு மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மற்றும் இவற்றின் அருகாமையில் உள்ள பகுதிகளில் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் வந்து உள்ளன. மேற்கண்ட இரு ...

மேலும் படிக்க »

நீட்’ தேர்வு  விவகாரம் – சி.பி.எஸ்.இ.தலைவருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நீட்’ தேர்வு  விவகாரம் – சி.பி.எஸ்.இ.தலைவருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

‘   நீட் தேர்வில் கேரள மாணவியின் உள்ளாடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையம், சி.பி.எஸ்.இ. தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த 7-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தேர்வு ...

மேலும் படிக்க »

ரூபாய் நோட்டு விவகாரம் பாராளுமன்றத்தில் அமளி-ஒத்திவைப்பு

ரூபாய் நோட்டு விவகாரம் பாராளுமன்றத்தில் அமளி-ஒத்திவைப்பு

பாராளுமன்றம் இன்று 2 வது நாளாக கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதற்கு அனுமதி அளிக்கவில்லை அவர் கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்தினார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி ...

மேலும் படிக்க »

ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகுகிறது: அமலாக்கத் துறை நோட்டீஸ்

ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகுகிறது: அமலாக்கத் துறை நோட்டீஸ்

ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டத்தில் ராபர்ட் வதேராவின் நிறுவனம் நில மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டம் கோல்யாட் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களை, மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாக ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த கலெக்டருக்கு நோட்டீசு மத்திய பிரதேச அரசு நடவடிக்கை

ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த கலெக்டருக்கு நோட்டீசு மத்திய பிரதேச அரசு நடவடிக்கை

மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் சிபி சக்கரவர்த்தி. இவர், தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான மே 19–ந் தேதி அன்று, தனது ‘பேஸ்புக்’ கணக்கில், ‘வாழ்த்துகள், அம்மா’ என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்ததற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். சில மணி நேரங்களில், அந்த பதிவை அவர் நீக்கி ...

மேலும் படிக்க »

மோடிக்கு எதிரான பேஸ்புக் பதிவிற்கு ”லைக்” போட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு மத்திய பிரதேச அரசு நோட்டீஸ்

மோடிக்கு எதிரான பேஸ்புக் பதிவிற்கு ”லைக்” போட்ட  ஐஏஎஸ் அதிகாரிக்கு மத்திய பிரதேச அரசு நோட்டீஸ்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து பேஸ்புக்கில் புகழ்ந்து பதிவு செய்ததற்காக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தின் மூத்த ஐஏ எஸ் அதிகாரிக்கு தற்போது மோடிக்கு எதிரான கருத்துக்கு லைக் செய்ததாக கூறி நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் மக்கள் புரட்சி ...

மேலும் படிக்க »

நாடாளுமன்றத்தில் சகிப்பின்மை குறித்த விவகாரத்தை விவாதிக்க அனுமதி

நாடாளுமன்றத்தில் சகிப்பின்மை குறித்த விவகாரத்தை விவாதிக்க அனுமதி

நாடாளுமன்றத்தில் இன்று சகிப்பின்மை விவகாரத்தை  விவாதிக்க வேண்டுமென்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ளன. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மக்களவை கூடியதும் பாரீஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளில் வலியுறுத்துவது போல் விலைவாசி உயர்வு, சகிப்பின்மை பிரச்சினைகள் பற்றி விவாதிக்க கேள்வி நேரத்தை நிறுத்தி வைக்க தேவை இல்லை என சபாநாயகர் சுமித்ரா ...

மேலும் படிக்க »

சிவில் வழக்குகளை தொடுப்பதற்கு முன்னதாக எதிர்த்தரப்புக்கு நோட்டீஸ் வழங்குவதை கட்டாயமாக்க பரிசீலனை-மத்திய அரசு

சிவில் வழக்குகளை தொடுப்பதற்கு முன்னதாக எதிர்த்தரப்புக்கு நோட்டீஸ் வழங்குவதை கட்டாயமாக்க பரிசீலனை-மத்திய அரசு

நீதிமன்றங்களில் வழக்குகள் குவிவதை தடுப்பதற்காக, சிவில் வழக்குகளை தொடுப்பதற்கு முன்னதாக எதிர்த்தரப்புக்கு நோட்டீஸ் வழங்குவதை கட்டாய மாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் கடந்த ஆண்டு சுமார் 2 கோடி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. மேலும் 3 கோடி வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருப்பதாக மாநிலங் களவையில் ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ மையத்திற்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்!

நியூட்ரினோ மையத்திற்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்!

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக வைகோ தொடர்ந்த வழக்கில், விளக்கமளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top