Tag Archives: நேர்மை

சுதந்திரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுதந்திரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

          ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் | கோப்புப்படம்: க.ஸ்ரீபரத் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவி்த்துள்ளது. தமிழக முதல்வராகவும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவுமாக இருந்த ஜெயலலிதா கடந்த ...

மேலும் படிக்க »

நேர்மையானவர்களால் அரசியலில் தொடர்ந்து நீடிக்கவே முடியாது: ஈவிகேஎஸ்

நேர்மையானவர்களால் அரசியலில் தொடர்ந்து நீடிக்கவே முடியாது: ஈவிகேஎஸ்

நேர்மையானவர்களால் அரசியலில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கூடுதல் பள்ளிக் கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டு பள்ளி கட்டிடத்தை ...

மேலும் படிக்க »

என்னுடைய நேர்மை, ஒழுக்கம் பற்றி தங்கபாலு பேசி இருக்கிறார். அவர் சொத்து சேர்த்தது பற்றி என்னுடன் நேரில் விவாதிக்க தயாரா?: இளங்கோவன் சவால்

என்னுடைய நேர்மை, ஒழுக்கம் பற்றி தங்கபாலு பேசி இருக்கிறார். அவர் சொத்து சேர்த்தது பற்றி என்னுடன் நேரில் விவாதிக்க தயாரா?: இளங்கோவன் சவால்

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:– என்னுடைய நேர்மை, ஒழுக்கம் பற்றி தங்கபாலு பேசி இருக்கிறார். தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி அவர் கூறியிருப்பதால் அதற்கு நானும் பதில் சொல்கிறேன். முதலில் இந்த தங்கபாலு யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்கு வருவதற்கு முன்பு இவர் ...

மேலும் படிக்க »

தமிழக மக்கள் நலனை காக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழக மக்கள் நலனை காக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்: பழ.நெடுமாறன்

ஈழத்தமிழர் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை, எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை, தமிழர் உரிமை நிலை நாட்டல், நிர்வாகத்தில் நேர்மை, இயற்கை வளம் காத்தல், மது ஒழிப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, குமரி முதல் சென்னை வரை தமிழர் எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று மயிலாடுதுறையை ...

மேலும் படிக்க »
Scroll To Top