Tag Archives: நேபாள நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது, ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்திற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியானார்கள். பலர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து வீதிக்கு வந்தனர். அந்த சோகம் அடங்குவதற்குள் கடந்த 12 ஆம் ...

மேலும் படிக்க »

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிவாரணப் படைகளை வெளியேற உத்தரவிட்டது நேபாளம்!

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிவாரணப் படைகளை வெளியேற உத்தரவிட்டது நேபாளம்!

இந்தியா உட்பட 34 நாடுகளின் நிலநடுக்க மீட்புப் படையினரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது நேபாள அரசு. பெரும்பான்மையான மீட்புப்பணி முடிந்து விட்டதால், மீதமுள்ளதை நேபாள பேரிடர் மீட்புக் குழுவினரே பார்த்துக் கொள்வர் என அந்நாடு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 24ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டர் அளவு கொண்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி மரணத்தை தழுவிய ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணியில் இந்தியா தீவிர பங்கு வகிக்கிறது. அது தவிர பல்வேறு வெளிநாடுகளும் ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,218 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,218 ஆக உயர்வு!

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 218ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 500 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top