Tag Archives: நேபாளம்

நேபாளத்தில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி

நேபாளத்தில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி

நேபாள நாட்டில் 67 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். தலைநகர் காத்மண்டுவில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பொக்கரகடா கிராமம் அருகே நேற்றிரவு 38 இருக்கைகளை கொண்ட அந்த பேருந்து 67 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென 2000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

18-வது சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாள தலைநகர் காட்மாண்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானநிலையத்தில் பிரதமர் மோடியை, நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், உறுப்பு நாடுகளிடையே பாதுகாப்பு, பொருளாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி ...

மேலும் படிக்க »

சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள மோடி நேபாளம் பயணம்!

சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள மோடி நேபாளம் பயணம்!

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று நேபாளம் புறப்பட்டு செல்கிறார்.  இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 தெற்கு ஆசிய நாடுகள் இணைந்த ‘சார்க்’ அமைப்பின் உச்சி மாநாடு, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமருடன் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ...

மேலும் படிக்க »

நேபாளம்: பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

நேபாளம்: பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

நேபாளத்தில் உள்ள இமயமலை பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஏராளமான வெளிநாட்டினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் அங்குள்ள மனாங், முஸ்டாங் மாவட்டங்களில் இமயமலையில் உள்ள அன்னபூர்ணா மலை பகுதியில் திடீரென பனிப்புயல் வீசியது. இதனால், பனிப்பாறைகள் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் பலியாகினர். அவர்களில் இந்தியாவை ...

மேலும் படிக்க »

நேபாள வெள்ளப்பெருக்கு பலி எண்ணிக்கை 101 ஆக அதிகரிப்பு!

நேபாள வெள்ளப்பெருக்கு பலி எண்ணிக்கை 101 ஆக அதிகரிப்பு!

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கால் பலியானோர் எண்ணிக்கை 101- ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீரடையாததால் சுகாதார நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் பயங்கர கனமழை: 89 பேர் பலி!

நேபாளத்தில் பயங்கர கனமழை: 89 பேர் பலி!

நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 89 பேர் உயிரிழந்ததுள்ளனர். நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 109 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள அரசு அறிவித்திருக்கிறது. தொடர் மழையால் காலரா நோய் வேகமாக பரவிவருவதால், அந்நோய் குறித்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. வெள்ளப்பாதிப்பால் இருப்பிடங்களை இழந்த, 22 ஆயிரம் பேர்,பாதுகாப்பான இடங்களில் தங்க ...

மேலும் படிக்க »

இந்தியா – நேபாளம் இடையிலான உறவு நீடிக்க தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படும்: மோடி

இந்தியா – நேபாளம் இடையிலான உறவு நீடிக்க தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படும்: மோடி

இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையேயான உறவு தொடர்ந்து நீடிக்க, முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாள நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றிய மோடி, இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே எரிபொருள் கொண்டு செல்வதற்கான குழாய்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவில் படிக்கும், நேபாள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று பேசிய மோடி, நேபாளத்திற்கு 10 ஆயிரம் ...

மேலும் படிக்க »

நேபாள பிரதமரின் சொத்து 3 செல்போன்கள் மட்டுமே

நேபாள பிரதமரின் சொத்து 3 செல்போன்கள் மட்டுமே

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின 37–வது பிரதமராக சுஷில் கொய்லாரா சமீபத்தில் பதவி ஏற்றார். அவருக்கு வயது 74. கிரிஜா பிரசாத் கொய்லாராவின் மறைவுக்கு பிறகு கடந்த 2010ம் ஆண்டிற்கு பிறகு நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்றார். நேபாள சட்டப்படி பிரதமர் பதவி வகிப்பவர்களும் அவர்களது உறவினர்களும் சொத்து மதிப்பை அரசிடம் தாக்கல் ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் படகு விபத்து: 4 பேர் பலி

நேபாளத்தில் படகு விபத்து: 4 பேர் பலி

நேபாளத்தில் மேற்கு பகுதியில், உள்ள ஆறு ஒன்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர் 7 பேரை காணவில்லை. இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- நேபாளத்தின் மேற்கு பகுதியில் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள பேர்லயா கிரமாத்தின் அருகில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 25 பயணிகளையும், சில பொருட்களையும் ஏற்றி ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் புதிய பிரதமராக பொறுப்பேற்கிறார் சுஷில் கொய்ராலா

நேபாளத்தில் புதிய பிரதமராக பொறுப்பேற்கிறார் சுஷில் கொய்ராலா

நேபாளத்தின் புதிய பிரதமராக சுஷில் கொய்ராலா நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேபாளத்தில், கடந்த நவம்பர் 19-ம் தேதி 601 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், எந்தக்கட்சியும் பெரும்பான்மை இடங்களைப் பெறாததால், ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்நிலையில், 194 இடங்களைப் பிடித்த நேபாள காங்கிரஸ் கட்சியும், 173 இடங்களைப் பிடித்த சிபிஎன்-யூஎம்எல் கட்சியும் ஆட்சி அமைப்பது ...

மேலும் படிக்க »
Scroll To Top