Tag Archives: நேபாளம்

பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் சுமுக உறவையே இந்தியா விரும்புகிறது: ராஜ்நாத் சிங் பேட்டி

பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் சுமுக உறவையே இந்தியா விரும்புகிறது: ராஜ்நாத் சிங் பேட்டி

பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் சுமுக உறவையே இந்தியா விரும்புகிறது என்றும் தனது அண்டை நாடுகளுடனான சுமுக உறவு தொடர்ந்து மேம்பட அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கூறியுள்ளார். தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பாகிஸ்தான் நமது ...

மேலும் படிக்க »

நேபாளத்தின் புதிய பிரதமராக கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கே.பி. சர்மா ஒலி தேர்வு

நேபாளத்தின் புதிய பிரதமராக கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கே.பி. சர்மா ஒலி தேர்வு

நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தை ஏழு மாகாணங்களாக பிரிக்க இந்த புதிய அரசியல் சாசனத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சமுதாயம் பாதிப்படைவதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதால் பிரதமராக இருந்த சுஷில் கொய்ராலா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இதனையடுத்து புதிய பிரதமரை ...

மேலும் படிக்க »

நேபாள அரசியல் சட்டம்: இந்திய நிலைப்பாடு குறித்து நேபாள ஊடகங்கள் கடும் விமர்சனம்

நேபாள அரசியல் சட்டம்: இந்திய நிலைப்பாடு குறித்து நேபாள ஊடகங்கள் கடும் விமர்சனம்

நேபாளத்தில் புதிய அரசியல் சட்டத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பை அடுத்து பிரதமர், சுஷில் கொய்ராலா, ஐநா பொதுச்சபையில் உரை நிகழ்த்த வைத்திருந்த திட்டத்தை ரத்து செய்திருக்கிறார். கடந்த சில வாரங்களாக நேபாளத்தில் தெற்குப் பகுதி சமவெளிப் பிரதேசங்களில் வெடித்த வன்முறை கலந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நேபாளத்தின் அண்டை நாடான இந்தியா இந்த நெருக்கடி ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் தொடர்ந்து கனமழை: 90 பேர் பலி!

நேபாளத்தில் தொடர்ந்து கனமழை: 90 பேர் பலி!

நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 20 நாள்களில் 90 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் இயற்கைச் சீற்றம் காரணமாக 117 வீடுகள், 4 பாலங்கள், 5 தொங்கு பாலங்கள், ஒரு பள்ளிக் கட்டடம் ...

மேலும் படிக்க »

இதுவரை 25 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் சென்றார் ; மேலும் 8 நாடுகளுக்கு விரைவில் பயணம்

இதுவரை 25 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் சென்றார் ; மேலும் 8 நாடுகளுக்கு விரைவில் பயணம்

மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்து, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த குறுகிய காலத்தில்,  பிரதமர் நரேந்திர மோடி 25 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இவற்றில் பெரும்பாலான பயணத்தின்போது, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா  சுவராஜை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. பாஜவின் மூத்த தலைவரான அவரை, ஓரம் கட்டும் நடவடிக்கையில் மோடி ஈடுபடுவதாக  ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக மூடப்பட்ட பாரம்பரிய இடங்கள் மீண்டும் திறப்பு

நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக மூடப்பட்ட பாரம்பரிய இடங்கள் மீண்டும் திறப்பு

நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பாரம்பரிய சின்னங்கள் அடங்கிய இடங்கள் நேற்று மீண்டும் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டி போட்டது. 7.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் புராதன ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் மீண்டும் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு அட்ச ரேகை 86 டிகிரியிலும் கிழக்கு தீர்க்க ரேகையில் 10 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ...

மேலும் படிக்க »

அமெரிக்கா எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களில் நேபாளத்தை வலுவான நிலஅதிர்வுகள் தாக்கலாம்

அமெரிக்கா எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களில் நேபாளத்தை வலுவான நிலஅதிர்வுகள் தாக்கலாம்

அடுத்த 7 நாட்களில் வலுவான நில அதிர்வுகள் நேபாள நாட்டை தாக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேபாளத்தில் கடந்த 25ம் தேதி பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்து–்ககும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ...

மேலும் படிக்க »

நிலநடுக்கம்: நேபாளத்தில் 57; இந்தியாவில் 17 பேர் பலி – 1000 பேர் படுகாயம்

நிலநடுக்கம்: நேபாளத்தில் 57; இந்தியாவில் 17 பேர் பலி – 1000 பேர் படுகாயம்

நேபாளத்தில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 57 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் பிஹார் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங் களில் கடுமையாக உணரப்பட்டது. இங்கு 17 பேர் பலியாயினர். கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நேபா ளத்தை நிலநடுக்கம் உலுக்கியது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கம்: அமெரிக்க மீட்பு ஹெலிகாப்டர் மாயம்!

நேபாள நிலநடுக்கம்: அமெரிக்க மீட்பு ஹெலிகாப்டர் மாயம்!

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து அங்கு அமெரிக்காவின் ஹெலிகாப்டர் ஒன்று மாயமாகி உள்ளது. அதனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமயமலை நாடான நேபாளத்தை இயற்கை நேற்று மீண்டும் சோதித்தது. கடந்த மாதம் 25-ந் தேதி, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலிகொண்டு, பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டமாக்கி, ருத்ரதாண்டவமாடிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் சுவடுகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top