Tag Archives: நேபாளம்

நேபாளத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

நேபாளத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

டோலாக்கா, தேசிய புவிசார் மையம் அறிவிப்பின் படி நேபாளத்தில் இன்று காலை 8.36 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது டோரிகா அருகே 27.68 டிகிரி வடக்கு மற்றும் 86.19 டிகிரி கிழக்கு மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த ...

மேலும் படிக்க »

நேபாளத்துடன் முதல் முறையாக சீனா ராணுவம் கூட்டுப் பயிற்சி தொடங்க உள்ளது.

நேபாளத்துடன் முதல் முறையாக சீனா ராணுவம் கூட்டுப் பயிற்சி தொடங்க உள்ளது.

    சீனா மற்றும் நேபாளம் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.   இது தொடர்பாக சீன பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் யங்க் யுஜூன் கூறுகையில், சீனா மற்றும் நேபாளம் தங்களது போர் பயிற்சி தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இது ...

மேலும் படிக்க »

அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க கோரி நேபாளத்தில் மாதேஸிகள் மீண்டும் போராட்டம்

அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க கோரி நேபாளத்தில் மாதேஸிகள் மீண்டும் போராட்டம்

நேபாளத்தில் கூடுதல் உரிமைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க ஏதுவாக அரசமைப்பு சட்டத்தை திருத்தக் கோரி மாதேஸி களும், பிற சிறுபான்மையினரும் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் நோக்கி 2-வது நாளாக பேரணி நடத்தினர். அவர்களை போலீஸார் தடுக்க முயற்சித்ததால் மோதல் வெடித்தது. இந்தியாவில் இருந்து நேபாளத் தில் குடியேறியவர்கள் மாதேஸிகள் என அழைக்கப்படுகின்றனர். அவர்களை தவிர ...

மேலும் படிக்க »

இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய செயற்கைக்கோள் மூலம் செயல்படும் செல்போன் செயலி

இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய செயற்கைக்கோள் மூலம் செயல்படும் செல்போன் செயலி

நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டால், இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறிய உதவும் செல்போன் செயலியை இந்திய மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். இது ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. சிக்ஸ் சிக்மா ஹை ஆல்டி டியூட் மெடிகல் சர்வீசஸ் பார் ரெஸ்க்யூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரதீப் பரத்வாஜ்தான் இந்த செயலியைக் கண்டுபிடித்துள்ளார். ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் விமான விபத்து: 23 பேர் பலி!

நேபாளத்தில் விமான விபத்து: 23 பேர் பலி!

நேபாளத்தில் சிறிய வகை பயணிகள் விமானம் மலைப்பகுதியில் புதன்கிழமை விழுந்து நொறுங்கியதில் 23 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகள், 2 வெளிநாட்டவர் அடங்குவர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தாரா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான “டுவின்-ஓட்டர்’ ரக விமானம், மலைவாசஸ்தலமான பொகாரா நகரிலிருந்து, ஜாம்ஸம் நகருக்கு புதன்கிழமை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் அந்த ...

மேலும் படிக்க »

நேபாளத்திற்கு ரூ‌.1,500 கோடி‌ நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!

நேபாளத்திற்கு ரூ‌.1,500 கோடி‌ நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!

நேபாளத்தில், கடந்தாண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தினால், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு பணிகளுக்காக இந்தியா ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியை முதற்கட்டமாக வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி‌ அறிவித்துள்ளார். அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் கேபிஎஸ் ஒலி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். ‌அப்போது, கலாச்சாரம்,‌ போக்குவரத்து உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி அரசுமுறை பயணமாக வரும் 19-ம் தேதி இந்தியா வருகிறார்.

நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி அரசுமுறை பயணமாக வரும் 19-ம் தேதி இந்தியா வருகிறார்.

நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி அரசுமுறை பயணமாக வரும் 19-ம் தேதி இந்தியா வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாளத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட அரசியல் சாசன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள மாதேசி இன இந்தியர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சற்று பின்னடைவை சந்தித்த இந்தியா-நேபாளம் இடையிலான நல்லுறவை சீரமைக்கும் வகையில் ஷர்மா ...

மேலும் படிக்க »

சார்க் நாடுகளின் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்: 8 நாடுகள் பங்கேற்பு

சார்க் நாடுகளின் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்: 8 நாடுகள் பங்கேற்பு

சார்க் அமைப்பில் உள்ள இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது. இம்முறை அஸாம் மற்றும் மேகாலயா ஆகிய இரு மாநிலங்கள் இணைந்து போட்டியை நடத்துகின்றன. குவாஹாட்டி இந்திரா காந்தி தடகள ...

மேலும் படிக்க »

3 இந்திய படையினரை நேபாள எல்லை பாதுகாப்பு படை கைதுசெய்தது

3 இந்திய படையினரை நேபாள எல்லை பாதுகாப்பு படை கைதுசெய்தது

நேபாள எல்லை பாதுகாப்பு படை, 13 இந்திய ராணுவ வீரர்களை கைது செய்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய-நேபாளம் மற்றும் இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியைப் பாதுகாப்பது இந்திய அரசின் மத்திய பாதுகாப்பு படை சசசுத்திர சீமா பல்(எஸ்.எஸ்.பி.). இந்தியா-நேபாளம் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எஸ்.எஸ்.பி. படையை சேர்ந்த 13 வீரர்களை நேபாள ...

மேலும் படிக்க »

மருந்து, உணவு பொருட்களுக்கு வழங்குவதில் தடையை இந்தியா விலக்க வேண்டும்: புதிய பிரதமர் கட்கா பிரசாத் வேண்டுகோள்

மருந்து, உணவு பொருட்களுக்கு    வழங்குவதில் தடையை இந்தியா விலக்க வேண்டும்: புதிய பிரதமர் கட்கா பிரசாத்  வேண்டுகோள்

எரிபொருள், மருந்து மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதில் நேபாளத்தின் மீது விதித்துள்ள தடை விலக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் புதிய பிரதமர் கட்கா பிரசாத் ஒளி இந்தியாவிடம் கேட்டுகொண்டுள்ளார். அறிவிக்கப்படாத ஒரு தடையை நேபாளத்தின் மீது இந்தியா விதித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். நேபாளத்தில் அண்மையில் நடந்த பூகம்பத்தை அடுத்து எழுந்துள்ள மனிதாபிமான நெருக்கடியை இத்தடை மேலும் ...

மேலும் படிக்க »
Scroll To Top