Tag Archives: நேபாளத்தில் நிலநடுக்கம்

இந்திய ஊடகங்கள் டிவி சீரியல் எடுப்பது போல் நடந்து கொள்கிறார்கள்: நேபாள மக்கள்

இந்திய ஊடகங்கள்   டிவி சீரியல் எடுப்பது போல் நடந்து கொள்கிறார்கள்: நேபாள மக்கள்

நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோயுள்ள நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய ஊடகங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது. நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இந்தியா ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4,352 ஆக உயர்வு!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4,352 ஆக உயர்வு!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் காயமடைந்த 8 ஆயிரத்து 63 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 60 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. ...

மேலும் படிக்க »

நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுளின் பர்சன் பைண்டர் சேவை!

நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுளின் பர்சன் பைண்டர் சேவை!

நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி தகவல் அறியவும், உயிர் பிழைத்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும் உதவும் வகையில் கூகுள் நிறுவனம் பர்சன் பைண்டர் இணைய சேவையை துவக்கியுள்ளது. பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகளின் போது தகவல் தொடர்பும் பாதிக்கப்படுவதால் இவற்றில் சிக்கியவர்களின் நிலை பற்றி உடனடியாக தகவல் பெறுவது பெரும் சிக்கலுக்கு ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் சிக்கிய வீராங்கனைகள் விரைவில் மீட்கப்படுவார்கள் – சுஷ்மா சுவராஜ்

நேபாளத்தில் சிக்கிய வீராங்கனைகள் விரைவில் மீட்கப்படுவார்கள் – சுஷ்மா சுவராஜ்

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் விரைவில் மீட்கப் படுவார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். நேபாள நாட்டில் நடைபெற்று வரும் 14 வயதுக்கு குறைவான மகளிர் கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி அங்கு சென்றிருந்தது. அரையிறுதிப் போட்டியில் நேபாள ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் மீட்கப்பட்ட 155 இந்தியர்கள் டெல்லி வருகை!

நேபாளத்தில் மீட்கப்பட்ட 155 இந்தியர்கள் டெல்லி வருகை!

நேபாளத்தில் இருந்து 155 இந்தியர்கள் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர். குஜராத், மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 900 இந்தியர்கள் நேபாளத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள நிலநடுக்கத்தில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர். காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் சுவர்கள் இடிந்து விழுந்ததில், தூதரக ஊழியரின் மகன் உயிரிழந்தார். நேபாளத்தில் இருந்து, ...

மேலும் படிக்க »
Scroll To Top