Tag Archives: நேபாளத்தில்

நேபாளத்தில் பயங்கர விபத்து; ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதி 3 பேர் பலி

நேபாளத்தில் பயங்கர விபத்து; ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதி 3 பேர் பலி

  நேபாளத்தில் நின்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். நேபாள நாட்டின் சொலுகும்பு மாவட்டத்தில் உள்ள லுக்லா என்ற இடத்தில் தரையில் இருந்து 9,334 அடி உயரத்தில் டென்சிங் ஹலாரி விமான நிலையம் உள்ளது. குறுகிய ஓடுபாதையை கொண்டிருப்பதால், இது உலகின் மிகவும் ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்

இந்தியாவின் அண்டைநாடான நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 28.7 டிகிரி அட்சரேகை 85.1 டிகிரி தீர்க்கரேகைக்கு இடையில், நேபாள நாட்டின் மையப்பகுதியில், பூமியின் அடியில் சுமார் 150 கிலோமீட்டர் ஆழத்தில், இன்று அதிகாலை 2 மணியளவில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.  

மேலும் படிக்க »

நேபாளத்தில் பாக். பிரதமரின் வெளியுறவு ஆலோசகருடன் சுஷ்மா சந்திப்பு

நேபாளத்தில் பாக். பிரதமரின் வெளியுறவு ஆலோசகருடன் சுஷ்மா சந்திப்பு

நேபாள நாட்டின் போக்ரா நகரில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சார்க் நாட்டுத் தலைவர்களுக்கான காலை விருந்து நிகழ்ச்சியில், மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து, இருநாட்டு உறவு குறித்து மாலையில் இருவரும் சந்தித்துப் பேசவுள்ளனர். அப்போது பதான்கோட் தாக்குதல் உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் முதல் பெண் அதிபராக வித்யா தேவி பண்டாரி தேர்வு

நேபாளத்தில் முதல் பெண் அதிபராக வித்யா தேவி பண்டாரி தேர்வு

நேபாள நாட்டின் முதல் பெண் அதிபராக கம்யூனிசத் தலைவர் வித்யா தேவி பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி புதிய அரசியல் சட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒரு மாதத்திற்குள் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற தேர்தலில், நேபாள யு.எம்.எல் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர் வித்யா ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது, ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்திற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியானார்கள். பலர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து வீதிக்கு வந்தனர். அந்த சோகம் அடங்குவதற்குள் கடந்த 12 ஆம் ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: மக்கள் பீதி

நேபாளத்தில் இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: மக்கள் பீதி

ஏப்ரல் 25, நேபாளத்தையே உலுக்கிய பூகம்பத்தினால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வெட்டவெளியில் முகாமிட்டு தங்கியிருக்கும் நிலையில், இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது. இன்று அதிகாலை 1.50 மணிக்கு காத்மாண்டுவில் இருந்து 100 கி.மீ கிழக்கில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் 4.2 என்ற ரிக்டர் ...

மேலும் படிக்க »

நேபாள பூகம்பம்: ரொனால்டோ ரூ.50 கோடி நிதி

நேபாள பூகம்பம்: ரொனால்டோ ரூ.50 கோடி நிதி

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்நாட்டில் பெரும் உயிர் இழப்பும், பொருள் சேதமும் ஏற்பட்டது. நேபாளம் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.50 கோடி நிதி உதவி அளித்துள்ளார். இதை தனது டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். 30 வயதான ரொனால்டோ போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர் ஸ்பெயினில் உள்ள ரியல் ...

மேலும் படிக்க »

கடந்த 10 நாட்களில் நேபாளத்தில் 143 தடவை நில அதிர்வு

கடந்த 10 நாட்களில் நேபாளத்தில் 143 தடவை நில அதிர்வு

நேபாளத்தில் கடந்த 10 நாட்களில் 143 தடவை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேபாளத்தில் கடந்த 25ம் தேதி சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 7.9 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், வீடுகள், கோயில்கள், புராதான சின்னங்கள் தரைமட்டமாகின. சுமார் 2.50 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. 7,611 பேர் பலியாகினர். 14,500க்கும் மேற்பட்டோர் காயம் ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் 3 நாள் துக்க தினம் அனுசரிப்பு!

நேபாளத்தில் 3 நாள் துக்க தினம் அனுசரிப்பு!

நேபாளத்தில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூன்று நாள் துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் சுசில் கொய்ராலா, போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த கொய்ராலா, மக்களை மீட்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 80 மணி நேரத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்பு!

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 80 மணி நேரத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்பு!

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்து 80 மணி நேரத்துக்குப் பிறகு பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 4,600 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அடுக்குமாடி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் ...

மேலும் படிக்க »
Scroll To Top